விடுதலைப்புலிகள் குறித்து முரளிதரன் உண்மையில் விமர்சனம் தெரிவித்தாரா…?

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசப்பட்டு வருகின்ற வேளையில் முத்தையா முரளிதரன் கொழும்பு ஷங்ரிலா நட்சத்திர ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.09.2019 ) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான தினம் எனத் தெரிவித்திருந்தமை தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தன. தகவலின் விவரம்: டுடே ஜப்நா – Today Jaffna | Archived Link  குறித்த செய்தியில்  #முரளிதரன்.! உன் … Continue reading விடுதலைப்புலிகள் குறித்து முரளிதரன் உண்மையில் விமர்சனம் தெரிவித்தாரா…?