Wednesday, August 13, 2025

சமூகம்

ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரிய கிரகணம் தொடர்பான உண்மை என்ன?

2025 ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் சூரிய கிரகணம்! 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் எனவும் […]

இலங்கை

‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என எச்சரித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டமா?

‘Anura Go Home’ ஆரம்பிப்போம் என தெரிவித்து சில இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் “அநுர கோ கோம் ஆரம்பிப்போம்” அநுர அரசாங்கத்திற்கெதிராக இன்று கொழும்பை நோக்கி பாரிய இளைஞர்படையொன்று திரண்டது! அரசாங்கம் இளைஞர் சேவை மன்றங்களில் […]

“யாழ்ப்பாணம் நகரம்”என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்றிக்கு புதிதாக பெயரிடப்பட்டதா..?

INTRO : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான  A320-200 என்ற விமானத்திற்கு புதிதாக யாழ்ப்பாணம் நகரம் என பெயரிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்““யாழ்ப்பாணம் நகரம்” எனும் பெயரைப் பெற்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் இலங்கை […]

சர்வதேசம்

இஸ்ரேலிய அதிகாரி உயிரிழந்த போது எடுக்கப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் பின்னணி என்ன?

ரஃபாவில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலிய அதிகாரியொருவர் உயிரிழந்ததாகவும், இதன்போது குறித்த அதிகாரியின் மனைவி சம்பவ இடத்தில் மயங்கி வீழ்ந்ததாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இஸ்ரேல் வானொலி நிலையம் (الإذاعة الإسرائيلية) தெரிவித்தது: இன்று காலை ரஃபாவில் நடந்த தாக்குதலில், அவரது டாங்கிக்குள் […]

நீரில் மூழ்கிய டெக்ஸாஸ் விமான நிலையத்தின் காணொளி உண்மையா?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமான நிலையம் நீரில் முழ்கியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link நீரில் மூழ்கியுள்ள..அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏர்போர்ட். .! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.08.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் […]

பயிற்றுவிப்பாளரை ஓர்க்கா தாக்கிய சம்பவம் உண்மையா?

Pacific Blue Marine Park இன் பயிற்றுவிப்பாளரான Jessica Radcliffe திமிங்கில இனத்தைச் சேர்ந்த ஓர்க்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டதாக தெரிவித்து புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இறுதிக் காட்சிகள் பார்வையாளர்களை நடுங்க வைத்தன: பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவின் […]

Follow Us