போர் நிறுத்த ஒப்பந்த முறிவிற்கு பின் துபாய், அபுதாபி மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களின் காட்சிகளா இவை? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஈரான் – அமெரிக்க இடையிலான  போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் முறிந்ததை அடுத்து, ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல்கள் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளன. இந்த சூழலில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போர் தாக்குதல்களின் காணொளிகள் என தெரிவித்து பல்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அவ்வாறு பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர்பில் பகிரப்பட்ட போலியான தகவல்கள் என்ன? 

2026 FIFA  உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகளாவிய கவனத்தை ஈர்த்த வேளையில், அதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால்  (AI) உருவாக்கப்பட்ட காட்சிகள் (Deepfakes ), எடிட் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் தவறான பிரசாரங்கள் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களை திசைதிருப்பின. இந்த தொடர் முழுவதும் சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மிக முக்கியமான போலித் தகவல்கள் பற்றிய அறிக்கை பின்வருமாறு தகவலின் […]

Continue Reading

சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : சீனாவில் உய்குர் குழந்தைகள் மீது உயிரியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கிழக்கு துர்கிஸ்தானில் நீடிக்கும் மனித உரிமை மீறல்: சீன சமூக ஊடகங்களில் வெளியான […]

Continue Reading

மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டாரா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மின்சார ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணித்த நபர் தூக்கி வீசப்பட்டார் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கமின்சார #ஸ்கூட்டரின் பற்றரி வெடித்ததும் அதில் பயணம் செய்த […]

Continue Reading

ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணமா.. ?

INTRO : ராஜஸ்தான் கூட்டு துஷ்பிரயோக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மரணம் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி. நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது. சிறுமி மரணம்! Video  ” என இம் […]

Continue Reading

ராஜஸ்தானில் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகளா இவை?

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் 13 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, 2026 ஜூன் 18 முதல் 23 வரை ஐந்து நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 32 சந்தேக நபர்களில் 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில், சமூக வலைதளங்களில் பல காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.  எனவே இஅந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் […]

Continue Reading

அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் காணொளியா இது?

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஈரான் உச்சபட்ச தலைவர் சையத் அலி கோமேனி இறுதி ஊர்வலம்.  இது உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதி ஊர்வலம்; இத்தகைய எண்ணிக்கையிலான […]

Continue Reading

ஐரோப்பாவில் அதிக வெப்பத்தினால் உருகிய டிராபிக் சிக்னல்கள் என பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஐரோப்பியாவில் அதிக வெப்பத்தினால் உருகிய டிராபிக் சிக்னல்கள் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ ஐரோப்பா வரலாற்றிலேயே காணாத அளவிலான கடுமையான வெப்ப அலை-உருகிய டிராஃபிக் சிக்னல்கள் #europe […]

Continue Reading

வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

வெனிசுலா நாட்டில் கடந்த ஜுன் 24 ஆம் திகதி அடுத்தடுத்து ஏற்பட்ட மிக சக்கிவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்களினால் 2,645 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12,600 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]

Continue Reading

கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ கடல் பிளாஸ்டிக்கை உண்டு சுயமாக இயங்கும் ரோபோ மீன் – பிரித்தானிய […]

Continue Reading

அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “அரஃபா சமவெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிர்நீத்தவர்கள் இன்னா-லில்லாஹி வ இன்னா-லில்லாஹி ராஜிஊன். அல்லாஹ் அவர்களுக்கு […]

Continue Reading

PSG அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என பரவும் காணொளி உண்மையா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “பிரான்ஸ் நாட்டின் பல இடங்கள் பற்றி எரிகின்றன. கால்பந்து வன்முறை மீண்டும் கடந்த […]

Continue Reading

ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக பரவும் புகைப்படம் உண்மையா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஐவரி கோஸ்ட் நாட்டின் ஜனாதிபதி ஹஜ் கடமையின் போது தரையில் உறங்கியதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “#தற்போது தரையில் விரித்து படுத்திருப்பவர் ஐவரி கோஸ்ட் (சாஹில் அல்-ஆஜ்) நாட்டின் ஜனாதிபதி […]

Continue Reading

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க கடற்படைத் தளம் சேதம் என பரவும் காணொளி உண்மையா? 

ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஜக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளங்களுக்கு சேதம் என தெரிவிக்கப்பட்டு, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் வளைகுடாவில் பதற்றம் தீவிரம் ஈரான் ஏவுகணை தாக்குதல் – UAEயில் அமெரிக்க கடற்படை தளங்கள் சேதம்! என […]

Continue Reading

சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் கைகுலுக்கிய போது, ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் ட்ரம்ப் தனது தலையைக் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக  தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள […]

Continue Reading

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய ஆட்சி மாற்றமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் – ஓர் ஆய்வு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது — கடந்த அறுபது ஆண்டுகால திமுக – அதிமுக ஆகிய இருமுனை அரசியல் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி நிகழ்ந்த முதல் ஆட்சி மாற்றம் இதுவாகும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு, இந்த தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பையும் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாடும் இலங்கையும் தங்களுக்குள் ஆழமான டிஜிட்டல் தகவல் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டின் 7.7 […]

Continue Reading

மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனரா ?

INTRO :தேர்தல் முடிவுக்கு பின் மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது அதனை குழப்பும் விதமாக இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “#மேற்கு வங்கத்தில் மோடி அரசின் RSS இந்து பரிவார் […]

Continue Reading

தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரானாரா  கீர்த்தனா?

Subscribe to our WhatsApp Channel INTRO : தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராக  கீர்த்தனா பதிவி பிரமானம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “🫅🏻தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் 🎉🤩 #tvkupdate #youtubeshorts #cmvijay #tamilnadupolitics #vijayfans #trending […]

Continue Reading

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

இந்தியாவின் தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்பதில் இழுபறி நிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading