மனித தோற்றத்துடன் பிறந்த பூனையா?

மனித தோற்றத்துடன் பிறந்த பூனை என்ற ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link 𝐆𝐮𝐞𝐬𝐭 𝐓𝐫𝐨𝐥𝐥 𝐕𝐚𝐯𝐮𝐧𝐢𝐲𝐚 என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” அவன் செய்த வேலயாத்தான் இருக்கும் 🤔 #Guesttrollvavuniya #TR😎 ” என்று ஜுன் மாதம் 11 ஆம் திகதி (11.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவை பலரும் பகிர்ந்துள்ளமை […]

Partly False

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றாரா?

மலேசியாவின் முதல் தமிழ் பெண் புகையிரத ஓட்டுனராக பொறுப்பேற்றார் என்று செய்தி பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Tamil என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றார்.. First female Railway driver in Malaysia is an Indian!” என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 […]

Recent Posts

Find Us On

Archives