அரச ஊழியர்களுக்கான புகையிரத ஆசன முன்பதிவு அனுமதிப்பத்திரங்களுக்கு கட்டணம் அறவிடப்படுமா ?

INTRO :அரச ஊழியர்களுக்கான புகையிரத ஆசன முன்பதிவு அனுமதிப்பத்திரங்களுக்கு கட்டணம் அறிவிடப்படவுள்ளதாக  ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ அரசு ஊழியர்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திடீர் முடிவு . நாளை […]

Continue Reading

சர்வதேச அளவில் 100 டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி இலங்கையா ?

INTRO :சர்வதேச அளவில் 100 டி20 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி இலங்கை என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ T20 வரலாற்றில் 100 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் […]

Continue Reading

யானையின் நடனம் என்று பரவும் வீடியோ உண்மையா?

INTRO :தமன்னாவை மிஞ்சிய யானை நடுவீதியில் குத்தாட்டம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” வா நு காவாலையா நு காவாலா… தமன்னாவை மிஞ்சிய யானை நடுவீதியில் குத்தாட்டம் […]

Continue Reading

12 விலங்கு இனங்களையும் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதா?

INTRO :12 விலங்கு இனங்களையும் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் புகைப்படக் கலைஞர் யானிக் திசேரா (Yannik […]

Continue Reading

டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால் கத்திய முதியவர் என பரவும் வீடியோ உண்மையா ?

INTRO :டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால், கத்திய முதியவர் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூக வலைத்தளங்களில் ” ஒன்னும் இல்ல டீ கேட்டதுக்கு காஃபி கொடுத்துட்டாங்கலாம் 😯😯😂 #salem […]

Continue Reading

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என பரவும் வீடியோ உண்மையா?

INTRO :யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” யாழ்ப்பாண பல்கலைகழகம் “ என கடந்த மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் […]

Continue Reading

டிஎஸ் சேனநாயக்க சமுத்திரம் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO :அண்மையில் ‘அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் அழகியல்’ என குறிப்பிடப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் ❤️🫰 Copied 😊 “ என […]

Continue Reading

தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தாரா?

INTRO :படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் இலங்கை வந்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் ❤️🫰 Copied 😊 “ என இம் மாதம் […]

Continue Reading

ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO : ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா(Photos) Nuwara Eliya Sri Lanka இலங்கையின் நுவரெலியாவில் […]

Continue Reading

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேராவா?

INTRO :ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா | […]

Continue Reading

நுரையீரல் எவ்வளவு உறுதி என்று ஆராய இந்த வழி பயன்படுகிறதா?

INTRO : நுரையீரல் எவ்வளவு உறுதியானது என்பதை ஆராய ஒரு வழி என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “ *(10வரை மூச்சு நிறுத்தி பாருங்கள் உங்கள் நுரையீரல் எவ்வளவு […]

Continue Reading

மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என பகிரும் வீடியோ உண்மையா?

INTRO :மணிப்பூரில் பொலிஸாரை தாக்கும் நிர்வாணப் பெண் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் […]

Continue Reading

நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என பரவும் வீடியோ பிண்ணனி தெரியுமா?

INTRO : நாட்டில் முட்டை தொழிற்சாலை இருக்கலாம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “முட்டை தொழிற்சாலை அவதானம் நம் நாட்டிலும் இருக்கலாம் Egg factory “ என கடந்த […]

Continue Reading

ஜப்பான் தீவு ஒன்றில் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்- உண்மையா?

INTRO :ஜப்பானில் பரபரப்பு, தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஜப்பானில் பரபரப்பு – தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் […]

Continue Reading

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய்- உண்மையா?

INTRO :சமீபத்தில் துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கியவரை காப்பாற்ற போராடும் நாய் என்று ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் பாசத்திலும் நேசத்திலும் மனிதர்களை மிஞ்சிய ஜீவன்கள் ❤ துருக்கி […]

Continue Reading

தனுஷ்க குணதிலக்கவிற்கு மெக்ஸ்வெல் உதவுவதாக தெரிவித்தாரா?

தினமும்உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணைந்திடுங்கள் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” தனுஷ்க குணதிலக்கவை சிறையில் சந்தித்த Glenn Maxwell | மன்னிப்பு கேட்ட #DanushkaGunathilaka ! பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள […]

Continue Reading

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியில் திட்டமிட்ட கொள்ளை குழுவா?

INTRO :கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பகுதியில் திட்டமிட்ட கொள்ளை குழுவின் மூலம் கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” அறிவிப்பு!   கொழும்பு கட்டுநாயக்க தெமட்டகொட […]

Continue Reading

குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் லுப்போ கேக்கில் கலக்கப்பட்டுள்ளதா?

INTRO :குழந்தைகளை பாதிக்கும் மாத்திரைகள் லுப்போ கேக்கில் கலக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” *_எச்சரிக்கை..!_* LUPPO லுப்போ என்ற பெயரில் ஒரு வகை “கேக்” சந்தையில் விற்பனைக்கு […]

Continue Reading

சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா மாரடைப்பால் உயிரிழந்தாரா?

INTRO :சக்திமான் தொலைகாட்சி தொடர் கதையின் நடிகரான  முகேஷ் கண்ணா புகைப்படத்தினை வைத்து ராஜூ ஸ்ரீவஸ்தவா மாரடைப்பால் உயிரிழந்தார் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” #ஆழ்ந்த_இரங்கல்.. #சக்திமான்.. 😭சக்திமான் […]

Continue Reading

பாம்பை விட அதிக விஷமுள்ள புழுவா இது?

INTRO :பாம்பை விட அதிக விசமுள்ள புழு என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” பாம்பைவிட அதிக விசமுள்ள இந்த புழுவிடம் எச்சரிக்கையாக இருங்கள்! இது கடித்து 5நிமிடங்களில் […]

Continue Reading

மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?

INTRO :மறைந்த மகராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” Hari Om🙏🌺🕉🌺🙏 In England Hindu Vedic Mantra இங்கிலாந்தில் […]

Continue Reading

தாமரை கோபுரத்திற்கான நுழைவுச் சீட்டில் தமிழ் மொழி மறுக்கப்பட்டதா?

INTRO :இலங்கையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ள தாமரை கோபுரத்திற்கான நுழைவு சீட்டில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதிலாக சீன மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ”பெரும்பாலான […]

Continue Reading

சண்டையில் குணதிலகவின் சட்டை கிழிந்ததாக பரவும் செய்தி உண்மையா?

INTRO :ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையேயான ஆசிய கிண்ண போட்டியில்  குணதிலக்கவின் சட்டை கிழிந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link | website link | Archieved link சமூகவலைத்தளங்களில் ” […]

Continue Reading

சம்மாந்துறை வைத்தியசாலை உள்ளே வந்த யானை; உண்மை என்ன தெரியுமா?

INTRO :சம்மாந்துறை வைத்தியசாலை உள்ளே வந்த யானை வந்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” சம்மாந்துறை வைத்தியசாலைக்கு திடீரென விஜயம் செய்த யானை  ஊரைச் சுற்றிப் பார்க்க வந்தவேளை […]

Continue Reading

மெலிபன் சாக்லேட் பிஸ்கட் 400 கிராம் பாக்கெட் விலை குறைக்கப்பட்டதா?

INTRO :மெலிபன் சாக்லேட் பிஸ்கட்டின் 400 கிராமின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” வாங்கல சாப்பிடல விலை குறையுது ரிப்பீட்டு… வாங்கல சாப்பிடல விலை குறையுது ரிப்பீட்டு “ […]

Continue Reading

துபாயின் கட்டிட கலையின் அடுத்த மைல்கல் என பரவும் வீடியோவின் உண்மை தெரியுமா?

INTRO :துபாயில் சமீபத்தில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு தளத்தை அல்லது பிளாட்டை நாம் விரும்பிய வெவ்வேறு திசையில் நகர்த்திக் கொள்ளலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” எப்படி […]

Continue Reading

ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த காட்சியா இது?

INTRO :ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இது ஒரு கழுகு […]

Continue Reading

அம்பாறையில் புகையிரத நிலையம் அமைக்கப்பட்டதா?

INTRO :அம்பாறை மாவட்டத்திற்கு புகையிரத நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இனி அம்பாரைக்கு ரயில்….! அடுத்த கட்டம் சம்மாந்துறை ஊடாக பொத்துவில்லுக்கு…! “ என இம் […]

Continue Reading

இளம் பிக்கும் யுவதியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என பொலிஸ் உறுதி செய்ததா?

INTRO :இணையத்தில் வைரலான இளம் பிக்கு மற்றும் யுவதியும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் என பொலிஸ் உறுதி செய்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” கொழும்பில் சர்ச்சையை […]

Continue Reading

இவ்வளவு தான் உலக வாழ்க்கை என பரவும் வீடியோ உண்மையில் நடந்ததா?

INTRO :இவ்வளவு தான் உலக வாழ்க்கை என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இவ்வளவுதான் உலக வாழ்க்கை “ என 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 17 […]

Continue Reading

சூரியனை விட்டு பூமி தூரம் செல்வதால் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை குளிர் அதிகரிக்குமா?

INTRO :சூரியனை விட்டு பூமி அதிக தூரம் செல்வதால் ஜுலை முதல் ஆகஸ்ட் வரை குளிர் அதிகரிக்கும் என சமூக வலைத்தளங்கள் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஜூலை 4 முதல் […]

Continue Reading

வெள்ளவத்தையில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவமா இது?

INTRO :கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” எச்சரிக்கை.!!  ⚠️  ⚠️  ⚠️  ⚠️   மன்கொள்ளை.!! இலங்கை வாழ் மக்களே […]

Continue Reading

கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை உயிரிழந்ததா?

INTRO :கடவுச்சீட்டு வரிசையில் பிறந்த குழந்தை மரணித்துள்ளதாக என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” பாஸ்போர்ட் வரிசையில் குழந்தை பிரசவித்த தாய்! எடைகுறைவால் சிசு உயிரிழந்தது பத்தரமுல்லை, குடிவரவு […]

Continue Reading

IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என பரவும் புகைப்படம் உண்மையா?

INTRO :IMF கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 👆Picture worth a thousand words. You can see why Sri […]

Continue Reading

தலகொடுவ பெட்ரோல் வரிசையில் மரணித்தவரா இவர்?

INTRO :தலகொடுவ பெட்ரோல் வரிசையில் மரணித்தவர் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 🔴பெட்ரோல் வரிசையில் மற்றொரு மரணம்.  தலகொடுவ தோட்டத்தில் பெற்றோல் வரிசை‼️ 🔴Another death in […]

Continue Reading

வீட்டிலிருந்து வேலை செய்யும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பா?

INTRO :வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படுவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து அரச ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு: […]

Continue Reading

ரம்புக்கனை போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த நபர் யார் தெரியுமா?

INTRO :ரம்புக்கனை பகுதியில் நேற்று (19.04.2022) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மரணமடைந்த நபர் என சிலரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ரம்புக்கன  போரட்டத்தில்  வீரமரணம் அடைந்த  […]

Continue Reading

ஜனாதிபதிக்கு எதிராக பதாதை ஏந்தினாரா யோஹானி?

INTRO :இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு எதிராக பதாதை ஏந்திய யோஹானி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” யாரு யாரு தேடுனிங்க😝 “ என இம் மாதம் 05 […]

Continue Reading

பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார்– சஜித்; உண்மை என்ன?

INTRO :சஜித் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” யாராவது கேட்டீங்களாப்பா ? எந்த நாட்டு மக்களா இருக்கும் ? 🧐  மொழிபெயர்ப்பு – […]

Continue Reading

நிதியமைச்சர் பஷிலை நாட்டை விட்டு வெளியேறுமாறு பரப்பப்படும் வீடியோ உண்மையா?

INTRO :நாட்டை விட்டு வெளியேறுமாறு நிதியமைச்சர் பஷிலை தெரிவித்ததை போன்று பகிரப்படும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): tiktok Link | Archived Link இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியின் நிமிர்த்தமாக அரசாங்கத்திற்கு எதிராக சமூகவலைத்தளங்களில்  பல்வேறு கருத்து […]

Continue Reading

கொரோனா பரவல் காரணமாக பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

INTRO :கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): tiktok Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” விசேட செய்தி 🤭🤭🤭#happy🙈🙈mood “ என இம் மாதம் 08 ஆம் திகதி (08.03.2022) […]

Continue Reading

பொலிஸ் வெளியிட்ட 22 விடயங்கள்;   உண்மை என்ன ?

INTRO :பொலிஸால் வெளியிடப்பட்ட 22 விடயங்கள் என ஒரு பதிவானது சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” *_அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம்  காவல்துறை செய்தி.._* முடிந்த வரை அதிகமாக பகிர்ந்து […]

Continue Reading

ஆயுதம் ஏந்தினாரா முன்னாள் உக்ரைன் அழகி அனஸ்டாஸியா ?

INTRO :உக்ரைனின் முன்னாள் அழகி அனஸ்டாஸியா ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்தினார் என ஒரு செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஆயுதம் ஏந்தினார் முன்னாள் உக்ரைன் அழகி அனஸ்டாஸியா.! ரஷ்யாவின் […]

Continue Reading

யுத்த களம் புகுந்தாரா உக்ரைன் ஜனாதிபதி?

INTRO :ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் ஜனாதிபதி இராணுவ சீருடையுடன் யுத்தம் செய்ய யுத்தக்களம் புகுந்ததாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” *#தலைவன்! வெற்றியோ தோல்வியோ அது இரண்டாம் பட்சம்… ஆனால் […]

Continue Reading

உலகத்தினை ஆள்பவர்களின் காலில் விழும் பாப்பரசர்; உண்மை  தெரியுமா? 

INTRO :உலகத்தினை ஆள்பவர்கள் கால்களில் பாப்பரசர் விழுகின்றார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” உலகமே போப் காலில் விழும் கையில் முத்தமிடும், ஆனால் போப் உலகை ஆள்பவர்களின் காலில் […]

Continue Reading

இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம்; உண்மை தெரியுமா?

INTRO :இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம் வந்துள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இலங்கையில் சீன நாட்டு இலக்கத்தகடு பொருத்திய வாகனம்… “ என […]

Continue Reading

நூறு ரூபாயில் புற்றுநோயை தடுக்க உதவும் கை மருந்தா?

INTRO :நூறு ரூபாயில் புற்றுநோயை தடுத்த உதவும் என சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” புற்று நோய் வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க […]

Continue Reading

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுவா?

INTRO :உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் என ஒரு புகைப்படம்  சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் “ என இம் மாதம் 26 ஆம் திகதி (26 […]

Continue Reading

Fact Check : சுற்றுலா மையங்களில் வசதியின்மையால் தள்ளுவண்டியில் ஓய்வெடுக்கும் வெளிநாட்டவரா?

INTRO :இலங்கைக்கு வந்தவரின் நிலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் இந்த நாட்டுக்கு Trip வந்தவன் எல்லாமே பிச்சைக்காரனா மாருரானே கடவுளே  “ என கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading

ராகம பகுதியில் இடம்பெற்ற சமையலறை சிசிடிவியில் பதிவான எரிவாயு வெடிப்பா?

INTRO :சமீபத்தில் ராகம பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவ சிசிடிவி வீடியோ என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ராகம பகுதியில்  இடம் பெற்ற  எரிவாயு குழாய் வெடிப்பு, […]

Continue Reading

கிண்ணியா படகு விபத்து என பகிரப்பட்ட புகைப்படம் உண்மையானதா?

INTRO :திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு விபத்து என  சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்து […]

Continue Reading

யோஹானிக்கு இந்தியாவில் குவிந்த ரசிகர்களா இவர்கள்?

INTRO :இலங்கை நாட்டை சேர்ந்த மெனிக்கே மகே ஹித்தே பிரபல பாடகியான யோஹானியை வரவேற்பதற்கு இந்தியாவில் குவித்த ரசிகர்கள் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Jaffna Pullingow  என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

ராவண எல்ல நீர்வீழ்ச்சியின் வெள்ளநீர் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதா?

INTRO :இலங்கையில் நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலையில் வெள்ளநீராக காட்சியளிக்கும் ராணவ எல்ல நீர்வீழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Arasiyal Ragasiyam – அரசியல் ரகசியம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”  மலையகப் […]

Continue Reading

மெக்சிகோ பாராளுமன்ற உறுப்பினர் எதற்காக ஆடைகளை களைந்தார் தெரியுமா?

INTRO : மெக்சிகோ பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாட்டு மக்கள் வறுமையில் உள்ளதாக கூறி தனது உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook link | Archived link “ மெக்சிகோ பாராளுமன்றத்தில் […]

Continue Reading

வாட்ஸ் அப் அழைப்புகள் பதிவு செய்யப்படவுள்ளதா?

INTRO :சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாக விளங்கும் வாட்ஸ் அப் புதிய விதிகள் விதித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Thevathas Kokulan என்ற பேஸ்புக் கணக்கில் *முக்கிய* *அறிவிப்பு*  […]

Continue Reading

பிரேசிலில் அமைந்துள்ள உலகின் அகலமான சாலை இதுவா?

INTRO :பிரேசிலில் அமைந்துள்ள உலகின் அகலமான சாலை என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link IBC Tamil என்ற பேஸ்புக் கணக்கில் “ உலகின் அகலமான சாலை ….😱 #IBCFacts #Brazil #Factcheck […]

Continue Reading

இளநீர், உப்பு,தேன் மற்றும் எலுமிச்சை கலவை கொரோனா மருந்தா?

INTRO :கொரோனாவை 2 மணித்தியாலத்தில் குணப்படுத்தி விடலாம் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம் என்ற பேஸ்புக் கணக்கில் “ Yesterday […]

Continue Reading

கொரோனா மரணம் என இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் இலங்கையில் எடுத்ததா?

INTRO :இலங்கையில் கொரோனா மரணம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link One Leicester என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கையில் வேகமாக பரவி வரும் கோவிட் தொற்று முஸ்லிம்கள் அவதானமாக செயற்பட்டு  […]

Continue Reading

ரம்புக்கனை பொலிஸ் வாகனமா இது?

INTRO :ரம்புக்கனை பொலிஸ் நிலையத்திற்கு உரிய வாகனம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lukshayan Muthukumarasamy என்ற பேஸ்புக் கணக்கில் ”  அது என்ன Rabukkana Polish ? “ என […]

Continue Reading

வைத்திய அதிகாரிகளின் சம்பளம் மாதமொன்றில் 2 இலட்சத்து 50 ஆயிரமா?

INTRO :வைத்திய அதிகாரிகளின் சம்பள பற்றுசீட்டு ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Sutharshan Siro என்ற பேஸ்புக் கணக்கில் “ தயவு செய்து எப்படியாவது Medical Officer ஆக வந்து விடுங்கள்..  இரண்டு மாதங்களில் குறைந்தது […]

Continue Reading

இணையதளம் ஊடாக மதுபான விற்பனைக்கு அனுமதியா?

INTRO :இமயமலையில் இணையதளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Sooriyan FM என்ற பேஸ்புக் கணக்கில் “ Breaking News: இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய […]

Continue Reading

Anchor தயாரிப்புகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதா?

INTRO :இலங்கையில் பாவணையில் உள்ள Anchor பால்மா மற்றும் பட்டரில் தமிழ் மொழி புறிக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link மகேந்திரன் மலையகத்தமிழன் என்ற பேஸ்புக் கணக்கில் “ அங்கர் பால் பட்டர் பொருட்களை […]

Continue Reading

உண்மையான கடல் கன்னி இலங்கை கடல் கரையோரம் ஒதுங்கியதா?

INTRO :இலங்கை கடல் கரையோரம் உண்மையான கடல் கன்னி கரை ஒதுங்கியுள்ளதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Faiz Amjath Rifky என்ற பேஸ்புக் கணக்கில் “ உண்மையான கடல் கன்னி இலங்கை […]

Continue Reading

இலங்கை தாதியர்கள் என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :இலங்கையில் தாதியர்கள் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Ceylon Muslim  என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கையில் தாதியர்கள்..!! வாழ்த்த வார்த்தைகளே இல்லை  உறவுகளே!!! உயிர் காப்பாளர்கள் பணம் என்ன […]

Continue Reading

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கரையொதுங்கிய மீன்கள் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO :இலங்கை கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழுந்து கரையொதுங்கியுள்ளன என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Dharshan Dithva  என்ற பேஸ்புக் கணக்கில் “ […]

Continue Reading

யாழில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழி நீக்கமா?

INTRO :இலங்கையில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள  இந்திய துணைத் தூதரகத்தில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link NewJaffna  என்ற பேஸ்புக் கணக்கில் “ தென்பகுதியை ஆக்கிரமிக்கும் சீனா; கடுப்பான […]

Continue Reading

இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்ய கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு இது?

INTRO :இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் கேட்ட நண்பனுக்கு, நண்பர்களின் இறுதி பரிசு என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  யாழ் இனிது.இசை இனிது.  என்ற பேஸ்புக் கணக்கில் “ ராஜா […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை உண்மையில் சமீபத்தில் காணாமல் போனதா?

INTRO :ஒரு குழந்தை ஐந்து நாட்களாக காணவில்லை என புகைப்படம் பல வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Nelson Nelson என்ற பேஸ்புக் கணக்கில் “ ஐந்து நாட்களாக காணவில்லை. உங்கள் பிள்ளைகளை போல […]

Continue Reading

கருப்பு பூஞ்சை நோயாளர் அம்பாறை பகுதியில் அடையாளம் காணப்பட்டாரா?

INTRO :அம்பாறை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் அடங்கிய செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Rafeek A Gafoor என்ற பேஸ்புக் கணக்கில் இந்தியாவில் பரவிவரும் கரும்பூஞ்சை தொற்றுடைய  […]

Continue Reading

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த ரிக்‌ஷா வண்டி ஓட்டுனரா?

INTRO :இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த ரிக்‌ஷா வண்டி ஓட்டுனர் என ஒரு புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தியாவில் கொரோனா வைரஸ்  தாக்கத்தால்  உயிரிளந்த […]

Continue Reading

2021 சாதாரண தர புள்ளியிடல் முறை உண்மையா?

INTRO :இம்முறை நடந்த கல்வி பொது தர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளில் புள்ளிகளுக்கான மதிப்பெண் என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Northern Province Teachers வட மாகாண ஆசிரியர்கள் என்ற பேஸ்புக் […]

Continue Reading

சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் விமானம் ஓட்டி சாதனையா?

INTRO :சவுதி அரேபியாவில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் விமானம் ஓட்டி சாதனை என்று ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Pathmanathan Nathan என்ற பேஸ்புக் கணக்கில் ” சவுதி அரேபியாவில் ஆதம் […]

Continue Reading

மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க விமானப்படை விண்ணில் திரிசூலம் ஏற்படுத்தியதா?

INTRO :மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க விமானப்படையினர் விண்ணில் திரிசூலத்தினை இட்டு  பெருமை படுத்தியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Pathmanathan Nathan என்ற பேஸ்புக் கணக்கில் ” மஹாசிவராத்திரியை முன்னிட்டு அமெரிக்க AIR FORCE […]

Continue Reading

முஸ்லிம் புத்தங்களுக்கு தடையா?

INTRO :இலங்கை அரசாங்கத்தினால் இஸ்லாமிய புத்தங்களுக்கு தடை என ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Rifkan Srilankan என்ற பேஸ்புக் பக்கத்தில் ” srilankan racism trying Next episode  “No Body Can’t changes […]

Continue Reading

பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதா?

INTRO :தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள பெயர் பலகையில் தமிழ் மொழி மறுக்கப்பட்டுள்ளதாக, ஒரு பெயர் பலகையின் புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link எங்கட யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” தமிழே காணல பிறகு […]

Continue Reading

கல்கிசை புகையிரத நிலையத்தில் தமிழ்,சிங்கள மொழிகள் மாயமா?

INTRO :இலங்கையில் கொழும்பை ஆக்கிரமித்துள்ள சீன மொழி என்றும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் மாயமாகியுள்ளதாக கல்சிசை புகையிரத நிலையத்தில் அமையப்பட்டுள்ள கால அட்டவணையினை மையப்படுத்திய ஒரு பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lankasri  என்ற […]

Continue Reading

முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சியா இது?

INTRO :முல்லைத்தீவில் புரேவி புயலின் காட்சி என வெளியான புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Faiz UL B. Mohideen என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முல்லைத்தீவு நண்பர் அனுப்பிய காட்சி.#புரேவி புயல்”  […]

Continue Reading

பிரான்ஸ் தயாரிப்புகளை குப்பைகளில் போடுகிறதா குவைட்?

INTRO :குவைட் பிரான்ஸ் நாட்டு தயாரிப்புக்களை குப்பையில் வீசினார்கள் தெரிவிக்கப்பட்டு ஓர் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Srilankans in Kuwait/ குவைத் வாழ் இலங்கையர்கள் என்ற பேஸ்புக் கணக்கில் ” குவைத் அனைத்து பிரான்ஸ் தயாரிப்புகளையும் […]

Continue Reading

யாழ் பூநகரி கிராம சேவகர் தகாத உறவு; பரவும் புகைப்படம் உண்மையா ?

INTRO :யாழ்.பூநகரியில் கிராம சேவகர் ஒருவர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுடன் தகாத உறவினை மேற்கொண்டு வந்தநிலையில் மக்களுக்கு கையும் களவுமாக சிக்கிய நிலையில் நிர்வாணமாக ஓட்டம் பிடித்துள்ளதாகவும், குறித்த பெண் மக்களிடம் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டு ஓர் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link […]

Continue Reading

மெலினா வாக்களிப்பதை எட்டிப்பார்த்தாரா டிரம்ப்?

INTRO :அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவியான மெலினா டிரம்ப் வாக்கு பதிவிடுவதை பார்க்கும் ஓர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியா?

INTRO :இலங்கையில் கொரோனாவினால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக செய்தி பரவி வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  virakesari.lk   | Archived link virakesari.lk என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் […]

Continue Reading

சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து நதிகளில் கலக்கப்பட்டதா?

இலங்கையில் உள்ள முக்கிய நதிகளில் சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கலக்கப்பட்டுள்ளதாக, ஒரு செய்தி வீடியோவுடன் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்ற பேஸ்புக் கணக்கில் ” 🇨🇳 #சீனாவால் வழங்கப்பட்ட #கொரோனா தடுப்பு #மருந்து நாட்டின் […]

Continue Reading

சவுதி தம்மாமில் நிலநடுக்க வீடியோவா இது?

INTRO :சவுதி அரேபியாவில் நிலநடுக்கும் தம்மாம் அருகே ராக்கா என்ற இடத்தில் நடந்திருக்கின்றது என ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Askar Samad என்ற பேஸ்புக் கணக்கில் ” சவுதி அரேபியாவில் சற்று முன் நிலநடுக்கம் […]

Continue Reading

கல்லடி கரைவலையில் சிக்கிய மீன்களா இது?

INTRO : இலங்கையில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் மீன்வர்களின் வலையில் சிக்கிய மீன்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டுவருகின்றமை எமக்கு காணக்கிடைத்து.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படம் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Kado Kappu என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இன்று #மட்டக்களப்பு #கல்லடி கடற்கரையில் […]

Continue Reading

குறித்த புகைப்படத்தில் உள்ளவர் உலகப்புகழ்பெற்ற டிசைனரா; உண்மை என்ன?

கேன்சரால் இறந்து போன உலகப்புகழ் பெற்ற டிசைனர் என குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் இந்த புகைப்படத்தில் உள்ளவர் வேறு நபர் என்று கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” *உலகப்புகழ்பெற்ற #டிசைனர். சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய […]

Continue Reading

மஞ்சி சாக்லேட் பிஸ்கட் குழுந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையா?

இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என தடை செய்து முத்திரை குத்தியுள்ள கத்தார் நுகர்வோர் பாதுகாப்புத் துறை என ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link East1st  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” இலங்கையில் அதிக விற்பனையாகும் மஞ்சி சாக்லேட் பிஸ்கட்டை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது இல்லை என […]

Continue Reading

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸாரா?

இலங்கை வீதியெங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேமராக்களுடன் பொலீஸார், அவதானத்துடன் செயற்படுங்கள் என்று பரவும் தகவல் தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Suresh Rajendran  என்ற பேஸ்புக் கணக்கில்  ” சாரதிகளே முடிந்தால் இதனை பகிர்ந்து உதவுங்கள் ஓட்டுணர்(ட்ரைவர்மார்)களே..! இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது இலங்கை வீதியெங்கும் டிஜிடல் தொழிநுட்ப கேமராக்களுடன் பொலீஸார் அவதானத்துடன் செயற்படுங்கள்…” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) […]

Continue Reading

இணையத்தில் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு சரியானதா?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கியுள்ள ஜீவன் தொண்டைமானின் ஆதரவாளர்களால் பகிரப்படும் மாதிரி வாக்குச் சீட்டு தொடர்பாக எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Raja Guy என்ற பேஸ்புக் கணக்கில்  ” VOTE FOR JEEVAN 3 X 🌷X ” என்று  கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது வட்ஸ் அப் போன்ற செயலிகளில் பகிரப்பட்டு வருகின்றது. […]

Continue Reading