உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குதல் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்ததா? 

Subscribe to our WhatsApp Channel INTRO : உரிமையாளரின் பெயரில் வாகன இலக்கத் தகடுகளள் வழங்கும் செயன்முறை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளதாக  சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “வாகன இலக்கத் தகடுகளில் உரிமையாளரின் பெயர்!” என இம் […]

Continue Reading

லால்காந்தவின் சொத்து விபர அறிக்கை தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அரசியல்வாதிகள்  தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களில், அமைச்சர் லால் காந்தவின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று முன்பு கூறியிருந்த அமைச்சர் லால் காந்தா, இவ்வளவு சொத்துக்களை எப்படிச் சேர்த்தார் என்பது அரசியல் மேடைகளில் ஒரு […]

Continue Reading

ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொளிகளா இவை? 

ஜப்பானில் வடக்கு கடலோரப்பகுயில் நேற்று (20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே அவற்றின் உண்மை தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்7.5 ரிச்டரில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் […]

Continue Reading

மெலனியா டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு என பரவும் புகைப்படம் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மெலனியா டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “கசிந்த எப்ஸடீன் பைல்ஸ்.  டரம்மின் மனைவி மெலானியா எப்ஸ்டீனுடன் தொடர்பாம் “என இம் மாதம் 04 ஆம் திகதி […]

Continue Reading

இறக்குமதி செய்யப்படும் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தால் தண்டனை என ஹந்துன்னெத்தி தெரிவித்தாரா?

முழுமையான அறிக்கைகளில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, வெவ்வேறு தலைப்புகளுடன் வெளியிடும்போது சில சந்தர்ப்பங்களில் அதன் அர்த்தம் சிதைக்கப்படுகின்றது. அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு பதிவு குறித்து ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link “நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்” எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவில், […]

Continue Reading

ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?

ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் இந்தக் கப்பல்கள் அனைத்தின் தலைவிதியும் ஈரானின் கைகளில் உள்ளது. கடந்து செல்லலாம் என்று அது சொன்னால், கடந்து போகலாம். தடை  என சொன்னால், காத்திருக்க வேண்டும். […]

Continue Reading

ஹைஃபா அணுமின் நிலையத்தை ஈரான் தாக்கியதாக பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஹைஃபா அணுமின் நிலையத்தை ஈரான் தாக்கியதாக  ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “முக்கியச் செய்தி ஈரான், பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ஹைஃபா அணுமின் நிலையத்தைத் தகர்த்துள்ளது.  “என கடந்த மாதம் 30 ஆம் […]

Continue Reading

இறைச்சிக்காக ஏழு நாய்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கதை உண்மையா?

சமூக ஊடகங்களில் உணர்வுபூர்வமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும் பதிவுகள் பல சந்தர்ப்பங்களில் பயனர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஒரு புகைப்படம் அல்லது காணொளியை மையமாகக் கொண்டு இத்தகைய பதிவுகள் பரவுகின்றன. ஆனால் அவை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களா என்பதை பலரும் கவனிக்காமல் இருக்கின்றனர். அவ்வாறு இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஏழு நாய்கள் உரிமையாளர்களை தேடிச்சென்றதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட காணொளி தொடர்பில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் மேற்கொண்ட  உண்மை கண்டறியும் ஆய்வு பின்வருமாறு. தகவலின் […]

Continue Reading

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலிய யூதர்கள் போராட்டமா?

INTRO : இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலிய யூதர்கள் போராட்டம் எனவும் ஒரு காணொளி் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |Archived Link சமூகவலைத்தளங்களில் “ISREL போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரெலில் யூதர்கள் போராட்டம்.!! இஸ்ரேல் போலீஸ் தாக்குதல்! வாகனம் தீக்கரை! #Israel #iran […]

Continue Reading

நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் என பகிரப்படும் தகவலின்  உண்மை என்ன?

ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் பலத்த போர் சூழல் நிலவி வரும் நிலையில் பல்வேறு காணொளிகள், புகைப்படங்கள் என்பன இந்த போர் நிலையுடன் தொடர்புபடுத்தி தவறாக வழிநடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது. அந்தவகையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதகவும் அவர் கடந்த தினத்தில் நேரலையில் பேசிய காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் அவரது கையில் ஆறுவிரல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்து ஒரு தகவல் […]

Continue Reading

ஈரான் யுத்ததுடன் அமெரிக்க இராணுவ வீரர்கள் தொடர்பாக பகிரப்படும் தகவல்கள்உண்மையா ? 

INTRO : ஈரான் யுத்ததால் குவைத் நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்க வீரர்கள் எனவும், 560 இராணுவ வீரர்கள் பலி எனவும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “குவைத்தை விட்டு வெளியேறும் மெரிக்க படைகள்.“என இம்  மாதம் 10  ஆம் திகதி 2026 […]

Continue Reading

IRIS Bushehr கப்பலில் 300 குழந்தைகள் இருந்ததாக பகிரப்படும் தகவல் உண்மையா?

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்திற்குள் வந்த மற்றுமொரு ஈரான் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்து சமூக ஊடகஙடகளில் பல தகவல்கள் பகிரப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link கு𝗝𝗨𝗦𝗧 𝗜𝗡: இலங்கை கடல் எல்லைக்கு அருகில் உள்ள தனிச்சிறப்பு பொருளாதார கடல் மண்டலத்தில் […]

Continue Reading

எதிரி விமானங்களைத் ஏமாற்ற ஈரான் 3D படங்களைப் பயன்படுத்துகிறதா?

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தின் பின்னணியில், ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஹெலிகாப்டர் மற்றும் F-14 போர் விமானங்களின் படங்களை நிலத்திலேயே முப்பரிமாண (3D) வடிவில் வரைந்து, அவை உண்மையான விமானங்கள் போலத் தோன்றுமாறு செய்து அவற்றை போர்த் தந்திரமாக பயன்படுத்தியதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

போர் பதற்றம் காரணமாக இலங்கையை பயணம் செய்ய ஆபத்தான நாடாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளதா?

அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்த பயணிகளை மீட்க விரைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இதற்காக பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அதேவேளை, சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவை ஆதரிக்கும் ஏனைய நாடுகளிடமிருந்து இலங்கைக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்று கூறப்பட்டது. அந்தவகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்முனை நிலைமைகளில் நேரடியாக ஈடுபடாத இலங்கையை, மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்த்து பயணிப்பதற்கு ஆபத்திற்குறிய நாடாக குறிப்பிடப்பட்டதாக […]

Continue Reading

இஸ்ரேலிய விமான நிலையத்தில் தாக்குதல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என பகிரப்படும் காணொளி உண்மையா ? 

INTRO : இஸ்ரேலிய விமான நிலையத்தில் தாக்குதல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இஸ்ரேலிய விமான நிலையத்தை குறிவைத்து ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய பயணிகள்  அலறி அடித்து கொண்டு வெளியேற்றப்பட்டனர்.🇱🇰 “என இம்  […]

Continue Reading

திருமணத்தில் மணமகளின் சகோதரர்  தங்க பிஸ்கட்டுகளை வழங்குவதாகபகிரப்படும் காணொளி உண்மையா ? 

INTRO : சவுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமகளின் சகோதரர் மணமகனின் குடும்பத்திற்கு 24 கரட் தங்க பிஸ்கட்டுகளை வழங்குகிறார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |Archived Link சமூகவலைத்தளங்களில் “ ’24 காரட் தங்க பிஸ்கட் பரிசு இப்படியும் திருமணம் நடக்குது’ #Marriage #wedding #Gold […]

Continue Reading

வருகின்ற ஐபிஎல் தொடருக்காக சிகை அலங்காரம் செய்த  வனிது ஹசரங்க என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO :வருகின்ற ஐபிஎல் தொடரில் விளையாட சிகை அலங்காரம் செய்த வனிது ஹசரங்க என ஒரு புகைப்பட தொகுப்பு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ 🔴 கடும் சுகயீனம் காரணமாக இலங்கை அணியின் T20 தொடரிலிருந்து விலகிக்கொண்ட […]

Continue Reading

தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என பகிரப்படும் காணொளி தொடர்பான உண்மை என்ன?

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் நேரடி முழு போராக மாறவில்லை என்றாலும், அதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பல வழிகளில் உணரப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது, ஏவுகணை வீச்சிலிருந்து தப்பிக்க போராடும் இஸ்ரேலிய படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

இலங்கைக்கு Paypal சேவை முழுமையாக வழங்கப்பட்டதா..?

INTRO : இலங்கைக்கு PayPal சேவை முழுமையாக வழங்கப்பட்டதாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கை இளைஞர்களினதும், ஆன்லைன் தொழில்முயற்சியாளர்களினதும் நீண்டகாலக் கனவு இன்று நனவாகியுள்ளது. பல தசாப்தங்களாக நிலவி வந்த தடைகள் உடைக்கப்பட்டு, உலகளாவிய பணப்பரிமாற்றத் தளமான பேபால் (PayPal) […]

Continue Reading

ஜனாதிபதி அதிசொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தாரா? 

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்களுடன் பகிரப்படுகின்றன. எனவே அது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வடக்கு பயணத்திற்காக புதிய சொகுசு வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சில புகைப்படங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பாதுகாப்பிற்கு நடுவில் வெள்ளை நிற சொகுசு […]

Continue Reading