தமிழில் தேசிய கீதம் பாட தடையா?

இலங்கையில் கடந்த சனிக்கிழமை (16.11.2019) அன்று நடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச கடந்த திங்கள் கிழமை (18.11.2019) பதிவி பிரமானம் செய்துகொண்டார். இதேவேளையில் சிலர் பேஸ்புக் மற்றும் சில இணையத்தளங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இலங்கை தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரமே பாடவேண்டும் என தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டிருந்தன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் … Continue reading தமிழில் தேசிய கீதம் பாட தடையா?