கார் – பைக் பேட்டரியின் மின்னாற்றல் லிஃப்டை காந்தசக்தி பேட்டரியாக மாற்றுமா?

லிஃப்டில் எடுத்து சென்ற பைக் பேட்டரி தீப்பிடித்து வெடித்ததற்கு பேட்டரியின் மின்சக்தி காந்த சக்தியாக மாறியது தான் காரணம் என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லிஃப்டுக்குள் பேட்டரி ஒன்றை ஒருவர் எடுத்து வரும் சிசிடிவி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. லிஃப்ட் கதவு மூடிய சில விநாடிகளில் பேட்டரி எரிந்து வெடிக்கிறது. நிலைத்தகவலில், “ஒரு நபர் […]

Continue Reading

ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்று பரவும்வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

வாட்ஸ் அப் அழைப்புகள் பதிவு செய்யப்படவுள்ளதா?

INTRO :சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு செயலியாக விளங்கும் வாட்ஸ் அப் புதிய விதிகள் விதித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Thevathas Kokulan என்ற பேஸ்புக் கணக்கில் *முக்கிய* *அறிவிப்பு*  […]

Continue Reading