கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரா?

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி போட்ட 3 மணி நேரத்திற்குள் நோயாளியை குணப்படுத்தும் திறன் கொண்டது. அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Jaffna Kopi என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #கொரோனா_வைரஸ்_தடுப்பூசி_தயார் #ஊசி_போட_நீங்கள்_தயாரா 🙏💉💉💉💉🙏 கொரோனா வைரஸ் தடுப்பூசி தயார். ஊசி […]

Continue Reading

கொரோனா வைரஸை தடுக்க வானூர்திகள் மூலம் கிருமி நாசினி தெளிக்க திட்டமா?

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க இலங்கை பூராகவும் வானூர்திகள் மூலம் ஒருவகையான கிருமி நாசினி தெளிப்பு இடம்பெறவுள்ளது என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  புது யுகம் சுல்பிகார் என்ற பேஸ்புக் கணக்கில் ” #இலங்கை_வாழ்_அனைத்து_மக்களுக்கும் #ஓர்_முக்கிய_அறிவித்தல் இரவு 12 மணியளவில் இலங்கை பூராகவும் தற்போது உலகம் பூராகவும் பரவி வரும் Corona (Covid-19) […]

Continue Reading

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

கொரோனா வைரஸ்; வெது வெதுப்பான நீர் மற்றும் உப்பு உபயோகிக்கலாமா?

கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்திகள் பரவி வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் நுரையீரலை அடைவதற்கு முன் இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறார். அவர் தண்ணீரை அதிகம் குடித்து, வெதுவெதுப்பான நீர் & உப்பு அல்லது வினிகருடன் கலக்கினால் வைரஸ் நீங்கும் என தெரிவித்து சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்?

கொரோனா வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் என்று சில தகவல்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  JaffnaVisit.com என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்! 10 MARCH 2020 கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே […]

Continue Reading

கொரோனா வைரஸை ஒரு வெங்காயத்தினால் விரட்டலாமா?

கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க ஒரு வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்து விடலாம் என்று ஒரு செய்தி பரவுவதை நாம் காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Muslim Voice – முஸ்லிம் வொய்ஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கோரனா வைரஸ் தாக்கிவிட்டதா?1 வெங்காயத்தை பச்சையாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு ஊட்டிவிடுங்கள் 5 […]

Continue Reading

கொரோனா வைரஸின் தாக்கம்; கஃபா தவாப் செய்ய யாரும் இல்லையா?

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கஃபாவை தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி உள்ளதாக சில புகைப்படங்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Muslim ministers in sri lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா வைரஸின் தாக்கம் !!! கஃபாவைச் தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது. இது […]

Continue Reading

கொரோனா வைரஸ் பற்றி யுனிசெப் முன்னெச்சரிக்கை- உண்மையா?

’கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யுனிசெப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் தகவல்களை பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  அரியாலை இணையம் என்ற பேஸ்புக் கணக்கில் ” கொரோனா வைரஸ்..! கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து […]

Continue Reading

சீனாவில் நாயை விட கேவலமாக பிடிக்கிறார்களா கொரோனா நோய் பாதிக்கப்பட்டவரை?

உலக மக்களை பயமுறுத்தும் கொரோனா வைரஸ் தொடர்பாக பல போலியான பதிவுகள் பேஸ்புக் மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை நமது குழுவின் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. அதேபோன்று மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரை நாயை விட கேவலமாக பிடிக்கிறார்கள் என ஒரு காணொளி பகிரப்பட்டு வருவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Batti Express என்ற […]

Continue Reading

கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்தாரா யாழ்ப்பாணத்து தமிழச்சி?

சீனாவின் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸால் தற்போது ஆயிரக்கணக்கில் உயிரினை பழிவாங்கியுள்ளதோடு, இன்னும் உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் மருந்தை ஈழத் தமிழ் பெண் கண்டுபிடித்தார் என்று ஒரு பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  சுட சுடசெய்திகள் என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூட்டினார்களா?

சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மக்களை கட்டிடத்திலேயே வைத்து தீ மூடியுள்ளதாக பேஸ்புக்கில் ஒரு வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  S L M Media என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோன நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கட்டிடத்திலே வைத்து தீ மூடியுள்ளார்கள். இது போன்ற வீடியோக்களை காணவேண்டும் என்றால் எமது page follow வை […]

Continue Reading

சீனாவில் கொரோனா வைரஸ்; பள்ளிவாசல் சென்று தொழுதாரா சீன பிரதமர்?

சீனாவில் தனது நாட்டு மக்கள் கொரோனா வைரஸினால் மடிகிறார்கள், அதற்கு பரிகாரம் அல்லாஹ்விடம் தான் என்று நம்பி பள்ளிவாசல் சென்று தொழுது கொள்ளும் சீன பிரதமர் என்று ஒரு வீடியோ பேஜ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mohamed Fowse என்ற பேஸ்புக் கணக்கில் ” தனது நாட்டுமக்கள் கொரோனா வைரசால் மடிகிறார்கள் அதற்க்கு பரிகாரம் அல்லாஹ்விடம்தான் […]

Continue Reading

சீனாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை- புகைப்படம் உண்மையா?

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை என பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று பகிரப்படுகிறது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Dharan Gnanenthirarasa என்ற பேஸ்புக் கணக்கில் ” சீனாவின் வுஹான் மாகானத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை.!!” என்று கடந்த மாதம் 30 ஆம் திகதி (30.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check […]

Continue Reading