சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து நதிகளில் கலக்கப்பட்டதா?

இலங்கையில் உள்ள முக்கிய நதிகளில் சீனாவால் வழங்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து கலக்கப்பட்டுள்ளதாக, ஒரு செய்தி வீடியோவுடன் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் : Facebook Link | Archived Link யதார்த்தவாதி வெகுஜனவிரோதி என்ற பேஸ்புக் கணக்கில் ” 🇨🇳 #சீனாவால் வழங்கப்பட்ட #கொரோனா தடுப்பு #மருந்து நாட்டின் […]

Continue Reading