குவைத் கோடீஸ்வரர் நாசி- அல்- கார்கியின் சொத்துக்களா இவை?
INTRO :நாசி- அல்-கார்கி இற்கு சொந்தமான சொத்துக்கள் இவை என சில புகைப்படங்கள் அடங்கிய புகைப்படத்தொகுப்பு இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link The Islamic Sunnah என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #குவைத் கோடீஸ்வரர் நாசி- […]
Continue Reading