வருகின்ற ஐபிஎல் தொடருக்காக சிகை அலங்காரம் செய்த வனிது ஹசரங்க என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO :வருகின்ற ஐபிஎல் தொடரில் விளையாட சிகை அலங்காரம் செய்த வனிது ஹசரங்க என ஒரு புகைப்பட தொகுப்பு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ 🔴 கடும் சுகயீனம் காரணமாக இலங்கை அணியின் T20 தொடரிலிருந்து விலகிக்கொண்ட […]
Continue Reading
