Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்தாரா கமல் ..?
இந்திய தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் 4 தொகுப்பாளராக சூர்யா செயல்படவுள்ளதாகவும், கமல் சிறையில் சரணடைந்ததாக வெளியான செய்தி தொடர்பில் உண்மையினை கண்டறிய ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | Archive Link Sooriyan Fm பேஸ்புக் பக்கத்தில், “ Bigg Boss -04இல் சூர்யா ; சிறையில் சரணடைந்த கமல் !! ” என்று குறிப்பிட்டுள்ளது. புகைப்படத்தில் […]
Continue Reading