இத்தாலி நிலைமை, வீதிகளில் சிகிச்சை; உண்மை என்ன?
கொரோனா வைரஸ் தான் உலகை சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலியின் நிலைமை வீதிகளில் சிகிச்சைகள் என்று சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Fareed Althaf என்ற பேஸ்புக் பக்கத்தில் ” #Ya_Allah Situation in Italy 😢 Treatments in Streets இத்தாலியில் […]
Continue Reading