சீனாவில் தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் மக்களுக்கு விநியோகமா?
கொரோனா வைரஸ் பற்றி பல தரப்பினர் போலியான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பயத்தினை உண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் குர்ஆனின் மகிமை சீனாவுக்கு விளங்கி விட்டது, தடை செய்யப்பட்ட குர்ஆன் மீண்டும் அரசே மக்களுக்கு விநியோகம் செய்கின்றது என ஒரு செய்தியுடன் வீடியோ ஒன்றையும் ஷேர் செய்து வருகின்றார்கள். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Pottuvil Riyas […]
Continue Reading