மனித இறைச்சி ஜப்பானில் விற்கப்படுகிறதா?
‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Shahul Hameed என்ற பேஸ்புக் கணக்கில் ” ஜப்பானிலுள்ள ‘சாப்பாட்டு சகோதரர்கள்’ எனும் உணவகம் ஒன்று உலகிலேயே முதன் முறையாக அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் மனித கறி விற்பனை செய்து வருகிறது.ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக […]
Continue Reading