ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் IPS அதிகாரிகளா?
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ips அதிகாரிகள் என ஒரு தகவல் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived link TAMIL பல்சுவை கதம்பம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்2 அண்ணன்1 தங்கைIPS அதிகாரிகளாக…..சல்யூட் அடித்து பாராட்டுகிறோம் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐” என்று இம்மாதம் 7 ஆம் திகதி (07.09.2020) அன்று பதிவேற்றம் செய்துள்ளனர். […]
Continue Reading