கொரோனா வைரஸின் தாக்கம்; கஃபா தவாப் செய்ய யாரும் இல்லையா?
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் கஃபாவை தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி உள்ளதாக சில புகைப்படங்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Muslim ministers in sri lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் ” கொரோனா வைரஸின் தாக்கம் !!! கஃபாவைச் தவாப் செய்ய யாரையும் அனுமதிக்காத நிலையில் வெறிச்சோடி காணப்படுகிறது. இது […]
Continue Reading