அரச அலுவலகத்தில் உறங்கியவருடன் செல்பி எடுத்தாரா ஜனாதிபதி?
அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்த புகைப்படம் என்று இணையத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link நம்ம யாழ்ப்பாணம் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அரச அலுவலகத்தினுள் ஜனாதிபதி திடீரென சென்ற தருணம் உழைத்து களைத்து ஓய்வெடுப்பவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த போது 😂😁😁😁 […]
Continue Reading