அமெரிக்காவை சேர்ந்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தாரா?
அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தார் என ஒரு பதிவு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link News Saranteeb என்ற பேஸ்புக் கணக்கில் ” American women accepted Islam masha Allah .. அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்து வாழ்கின்றார் மாஷா அல்லாஹ்” என்று […]
Continue Reading