திருக்கேதீஸ்வரத்தில் அடித்து நொறுக்கப்பட்டதா பிள்ளையார் சிலை?
திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் அடித்து நொறுக்கப்பட்ட பிள்ளையார் சிலை என்று கூறி ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதைக் கண்டோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Aa thee fm என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மேன்மை கொள் சைவ நீதி திருக்கேதீஸ்வரத்தில் மத வெறியர்களால் இன்று அதிகாலை அடித்து நொருக்கப்பட்ட பிள்ளையார்!!” என்று கடந்த மாதம் 31 ஆம் திகதி […]
Continue Reading