இது திருகோணமலை மத்திய வீதியா?
ஊரடங்கிற்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link எழில் கொஞ்சும் திருகோணமலை என்ற பேஸ்புக் கணக்கில் ” இது வெளிநாடு அல்ல…ஊரடங்குக்கு பிறகு திருகோணமலை மத்திய வீதி🙄🙏😎” என்று இம் மாதம் 4 ஆம் திகதி (04.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டிருந்தமை […]
Continue Reading