ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்தினாரா ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் வேலு குமார்?

கண்டி ஹந்தானை இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான வேலுகுமார் கேவலப்படுத்தியதாக தெரிவித்து பேஸ்புக்கில் தொலைபேசி அழைப்பின் ஒலிப்பதிவு, என பேஸ்புக்கில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link தமிழர்களின் உரிமை குரல் என்ற பேஸ்புக் பக்கத்தில் ”ஹந்தானை இளைஞர்களை கேவலப்படுத்திய வேலு குமார்” என்று நேற்று (04.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. <iframe src=”https://archive.org/embed/screencast-www.facebook.com-2020.08.05-07_43_41″ width=”640″ […]

Continue Reading