மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதா?
INTRO :மறைந்த மகராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் இந்து மந்திரங்கள் ஓதப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” Hari Om🙏🌺🕉🌺🙏 In England Hindu Vedic Mantra இங்கிலாந்தில் […]
Continue Reading