உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாவிட்டால் என்ன நடக்கும்..?

ஏழு வருடங்களுக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 06 ஆம் திகதி நடைபெற்றது, இதன் மூலம் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளுக்கு 8,287 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் மேற்கொள்ளப்பட்டது. கல்முனை நகர சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களுக்கமைய 49 அரசியல் கட்சிகள் இம்முறை தேர்தலில் போட்டியிட்டன. அரசியல் கட்சிகளின் சார்பில் 2404 குழுக்களும் […]

Continue Reading