10 வருடங்களுக்கு மேலாக ஒரே தேசிய பாடசாலையில் பணியாற்றிய 9000 ஆசிரியர்கள் அடுத்த வருடம் இடமாற்றம் செய்யப்படவுள்ளனரா?
INTRO: பாடசாலை ஆசிரியர்களின் ஆசிரியர் இடமாற்றங்கள் கல்விச் செயல்முறையை மிகவும் திறம்பட மேற்கொள்ளவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக கடந்த காலங்களில் மிகவும் சர்ச்சையான சூழ்நிலை காணப்பட்டது. இதனிடையே ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் உண்மை தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது […]
Continue Reading