Archives

3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சுனாமியின் காணொளியா இது? 

சுனாமி அலை கரையை தாக்கும் சந்தர்ப்பத்தில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்து காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த சமூக ஊடகப் பதிவில் 3,00,000 அடி உயரத்தில் இருந்து சுனாமியை பார்த்தால் எப்படி இருக்கும் தெரியுமா? அது பெரிய அலை போல தெரியாது, […]

Continue Reading

சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் உண்மையா..?

INTRO :சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ சில வினாடிகளில் விரும்பும் ஸ்டைலில் முடி வெட்டும் ரோபோ இயந்திரம் […]

Continue Reading

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்ய வரவு செலவுத் திட்டத்தில்  12,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதா?

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக 12,500 மில்லியன் […]

Continue Reading

இஸ்ரேலில் பாம்பு மழை என பரவும் காணொளி உண்மையா..?

INTRO : இஸ்ரேலில் பாம்பு மழை என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ இஸ்ரேல்லில் வானத்தில் இருந்து மழைகொட்டுவதுபோல் பாம்புகள் பூமிய்யில் கொட்டுகிறது ஆண்டவனுடைய கோபபார்வை🙆‍♂️😣🙏 “என கடந்த மாதம் 21 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  […]

Continue Reading

மைத்திரிபால சிறிசேன கைது செய்யப்பட்டாரா?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது என தெரிவித்து பதிவொன்று இன்று (2025.11.07) பதிவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பலரும் […]

Continue Reading

3I/ATLAS வால் நட்சத்திரத்தின்  காணொளியா இது? 

பூமியை நோக்கிப் பயணிக்கும் மர்மமான விண்பொருள் 3I/ATLAS என தெரவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மர்மமான விண்பொருள் 3I/ATLAS 2025-ல் மனித இனம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும்! – இதுதான் பல்கேரிய கணிப்பாளர் பாபா வங்கா கொடுத்த அதிர்ச்சித் தகவல். இப்போது, மணிக்கு […]

Continue Reading

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

மெலிஸா புயல் ஜமைக்காவை தாக்கிய போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link ஜமைக்கா நாட்டில் உருவாகிய மெலினா புயலின் தாக்கத்தால் 300 கிமீ வேகத்தில் காற்றும் 70 செமீ அளவுக்கு கனமழையும் கொட்டித்தீர்த்துக்கொண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புள்ளாகியுள்ளார்கள், பலலட்சம் மதிப்பிலான பொருட்கள் கடும் […]

Continue Reading

சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கைக்கு வந்த முதல் சந்தர்ப்பம் இதுவா?

முதல் தடவையாக சுவிட்சர்லாந்தின்  Edelweiss விமானம்  இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்ட ஊடக அறிக்கைகளை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link சுவிட்சர்லாந்திலிருந்து முதல் தடவையாக இலங்கை வந்த Edelweiss விமானம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2025.10.28 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது. மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. Fact […]

Continue Reading

“மெலிசா” புயலின் மையப்பகுதியின் காணொளியா இது?

அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியதோடு, தற்போது கியூபாவைத் நோக்கி நகர்வதா சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மெலிசா புயலின் மையப் பகுதிக்குச் சென்று அமெரிக்க படை வீரர்களினால் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என பரவும் புகைப்படம் உண்மையா..?

INTRO : முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வணக்கம் தெரிவிக்கும் நிலந்தி கொட்டஹச்சி என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ 2உகண்டா பணத்துக்காக வளைகிறாரோ ,NPP கொட்டச்சி. JVP ,சாக்கு மாடுகள் பார்த்து மகிழவும். “என இம் மாதம் […]

Continue Reading

அவன்ட் கார்ட் வழக்கிலிருந்து கோட்டாபய உள்ளிட்ட பிரதிவாதிகள் எப்போது விடுதலையானார்கள்?

நாட்டின் அரசியல் சூழலில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை தற்போது இடம்பெற்றதாக சித்தரிக்கும் பதிவுகள் சமூக ஊடகங்களில் வளம் வருகின்றன. அந்தவகையில் அவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில பதிவுகளை எம்மால் காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  நான் முன்னரே கூறியது தான். மீண்டும் கூறுகிறேன். புரிந்துகொள்ள முடிந்தால் […]

Continue Reading

மூன்று தலை குரங்கு என பகிரப்படும் காணொளி உண்மையா?

உலகளாவிய ரீதியில் தற்போது தொழிநுட்பம் பாரியளவில் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் அந்த தொழிநுட்பத்தினால் மக்கள் தவறாக வழிநடத்தப்படும் சம்பவங்களும் சமூகத்தில் இடம்பெற்று வருகின்றமையையும் மறுக்க முடியாது. அந்தவகையில் மூன்று தலை கொண்ட குரங்கு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மூன்று தலை கொண்ட குரங்கு […]

Continue Reading

மலையக மக்களுக்கு வழங்கப்பட்டது வெற்றுப் பத்திரங்களா?

மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த உறுதிப் பத்திரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link காணி உறுதிபத்திரம் என்ற பேரில் NPP அரசாங்கம் அதன் ஆதரவாளர்கள் மற்றும் மக்களை […]

Continue Reading

பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என பரவும் காணொளி உண்மையா…?

INTRO : பாகிஸ்தான் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆப்கானிஸ்தான் என ஒரு காணொளி  சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  சமூகவலைத்தளங்களில்“ பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்… ராணுவ நிலைகள் மீது தாக்குதல் பாகிஸ்தான் ஜெட் விமானம் எரிந்து சாம்பல் ஆனது… பாக்கிஸ்தான் ராணுவத்தினர் 18 […]

Continue Reading

மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என பகிரப்படும் AI காணொளி!..

நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள, அதேவேளை மலையகத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை  காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என தெரிவித்து குறித்த காணொளியானது நேற்று (2025.10.21) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என பகிரப்படும் காணொளி உண்மையா?

மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வான்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மனித டிஎன்ஏ ல உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)குறித்த காணொளியானது […]

Continue Reading

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானாரா…?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ ✅👉இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் காலமானார்..! 🌐On, October 18, 2025 “என இம் மாதம் 18 ஆம் […]

Continue Reading

ஹோட்டன் சமவெளியில் பூத்துக் குலுங்கும் “குறிஞ்சி மலர்களின்” காணொளியா இது?

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்  ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் (Horton Plains National Park) பூத்துக் குலுங்குகின்றன என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைராலாக பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை ஃபேக்ட கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook| Archived Link இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் (Horton Plains National Park) […]

Continue Reading

“செவ்வந்தியை கைது செய்ததால் நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காது” என முஜிபுர் ரகுமான் தெரிவித்தாரா?

செவ்வந்தியை கைது செய்தமையினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் செவ்வந்தியை போலீசார் கைது செய்ததனால் நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காது. கைது செய்யாத போது எப்ப புடிப்பீங்க […]

Continue Reading

பேஸ்புக்கில் தமது உண்மையான முகத்தை profile picture ஆக வைக்காத கணக்குகள் நீக்கப்படுமா?

பயனர்கள் தமது சொந்த முகத்தை மாத்திரமே பேஸ்புக்  profile picture ஆக வைக்க வேண்டும் எனவும் அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் profile picture மாற்றப்படாதவர்களின் பேஸ்புக் கணக்குகள் நிறுத்தப்படும் என Meta நிறுவனம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link Breaking தனது சொந்த முகம் இல்லாத ப்ரொஃபைல்களுக்கு […]

Continue Reading