Archives

‘SQUID GAME’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடரா?

INTRO 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வெளியாகி Netflix இல் ஒளிபரப்பப்பட்ட வெப் தொடரான ஸ்க்விட் கேம் (Squid Game) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு வெப் தொடராகும். தற்போது இதன் இரண்டாவது பாகம் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களுடனான பதிவுகள் இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதை என பகிரப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் […]

Continue Reading

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் பற்றிய உண்மை தெரியுமா ?

INTRO:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இருந்து தப்பிய வீடு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ 🛑குர்ஆனைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த இடம் (வீடு /மஸ்ஜித்) இடம் : லாஸ் […]

Continue Reading

கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

INTRO கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன. எனவே இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link மனதை உருக்கும் காணொலி கலிபோர்னியா காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் நிலைமை என தெரிவிக்கப்பட்ட குறித்த […]

Continue Reading

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணமா இது?

INTRO ஒரு சிலரால் வேடிக்கையாக மேற்கொள்ளப்படும் சில விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அவற்றின் உண்மை அறியாமல், மக்கள் மத்தியில் அவை பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு அண்மையில் வீதி சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணம் தொடர்பில்  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வீதி சமிக்ஞைகள் இடையில் நின்றகாலம் முடிவடைந்தது […]

Continue Reading

இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டாரா ?

INTRO:  இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ இலங்கையில் HMPV நோய் தொற்றுடன் நபர் ஒருவர் கண்டி பிரதேசத்தில் […]

Continue Reading

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தற்போது சமூகத்தில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.  ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனாவில் தோற்றம் பெற்ற கொவிட் – 19 வைரஸ் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் என்ற விதத்திலான பல தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அடுத்தே இலங்கையிலும் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.  இதன் பின்னணியில் சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

சவுதி பாதுகாப்பு அமைச்சர் பட்டாசு வெடிக்கு பயந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO சவுதி அரேபியாவின்  அதிகாரியொருவர் பாதுகாப்பு வீரர்களுடன் கட்டிடமொன்றுக்குள் செல்லும் போது, அங்கு இடம்பெற்ற வெடிப்புச சம்பவத்தால் அவரின் பாதுகாப்புப் படையினரால் அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் […]

Continue Reading

SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!

INTRO பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன. இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தாதியர்களின் கடமை தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா கூறியது உண்மையா?

INTRO கடந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா வைத்தியசாலைகளில் தாதியர்களின் கடமைகள் தொடர்பில் கூறிய கருத்திற்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Youtube Link  | Archived Link குறித்த காணொளியானது மூதூர் வைத்தியசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் இராமநாதன் அரச்சுனா தெரிவித்த கருத்தில் […]

Continue Reading

வலஸ்முல்ல பகுதியில் குழந்தை காணாமற்போன சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

INTRO கடந்த சில நாட்களாக பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை கண்டுப்பிடித்து தரும் படியான பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை நாம் அவதானித்தோம். மேலும் இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருந்தமையும் இதன் உண்மைத் தன்மையை கண்டறியுமாறு பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் குழந்தை காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை கண்டறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is […]

Continue Reading

2024 ஆம் ஆண்டின் அதிக கவனத்தினை ஈர்த்த Fact Crescendo உண்மை கண்டறியும் விசாரணைகள் ஓர் பார்வை…!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பல போலியான மற்றும் தவறான கருத்துக்களை பரப்பும் பதிவுகளின் ஆய்வறிக்கைகளின் மூலம் அதன் உண்மைத் தன்மையினை சமூகத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் நாங்கள் கடந்த வருடம் (2024) மேற்கொண்ட ஆய்வறிக்கையின் ஓர் கண்ணோட்டம். ஜனவரி மாதம் பெப்ரவரி மாதம் மார்ச் மாதம் ஏப்ரல் மாதம் இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் மே மாதம் இதனை முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் ஜுன் மாதம் ஜுலை மாதம் ஆகஸ்ட் மாதம் […]

Continue Reading

வங்கியால் பெறப்படும் அனைத்து வைப்புத்தொகை மீதான வட்டிக்கும் வரி அதிகரிக்கப்பட்டதா?

வங்கியால் வழங்கப்படும் வைப்புத் தொகை மீதான வட்டிக்கான வரி 10% வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்தோம். எனவே இது தொடர்பில் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி- போச்சுடா? என தெரிவிக்கப்பட்டு கடந்த […]

Continue Reading

TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டரா…?

INTRO:  TIME சஞ்சிகையின் ஆண்டின் சிறந்த நபராக இராமநாதன் அர்ச்சுனா தெரிவுசெய்யப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ Person Of The Year 2024 – Ramanathan Archchuna […]

Continue Reading

கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

INTRO:   கடவுச்சீட்டு விநியோக  காரியாலத்தில் தீ விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ பாஸ்போர்ட் ஒபிஸ் பத்துது. நம்முட வெளிநாட்டு கனவும் சேர்ந்து பத்துது 😭 ”இம் […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் இறுதித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO  இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும் இது குறித்த உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குறித்த பதவில் கலாநிதி மன்மோகன் சிங்கின் […]

Continue Reading

இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானமா ?

INTRO :   இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானம் என கருத்து பரவும் வண்ணம்  சமூகவலைத்தளங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய […]

Continue Reading

மலை உச்சியில் சிக்கிய யானையை மீட்கும் காணொளி உண்மையா?

INTRO  ஆபத்தில் இருக்கும் விலங்குகளை காப்பாற்றுவது தொடர்பான பல காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதனை நாம் அவதானித்திருப்போம். அந்த வகையில் தற்போது மலை உச்சியில் சிக்கியிருக்கும் யானையை மீட்கும் காணொளியொன்று சமூக ஊடக்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.   Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் “நேற்று முன்தினம் மாத்தளை லக்கல பிரதேசத்தில் காட்டு […]

Continue Reading

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரணில் 4 கோடிக்கு கஜூ சாப்பிட்டாரா?

INTRO  அரசியல்களத்தை பொறுத்தவரையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் சிலர் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் பல தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவதனை எம்மால் காணமுடிகின்றது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த செய்தியின் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மெற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி காலத்தில் கஜூ சாப்பிடுவதற்கு […]

Continue Reading

ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான  தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன? 

INTRO சமீபத்தில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷ்யாவால் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்த உண்மைத் தகவலை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த பதவில்  ஒரு ஊசி போட்டா புற்றுநோய் மாறுமா? ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.22 ஆம் திகதி பதிவேற்றப் […]

Continue Reading

தாஜ்மஹாலின் கட்டுமான பணிகளின் போது என பரவும் காணொளி உண்மையா?

INTRO:  தாஜ்மாஹாலின் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கானக்கிடைக்காது கானொலி…… தாஜ்மஹால் கட்டியபோது…….. ”இம் மாதம் 21 ஆம் திகதி 2024 […]

Continue Reading