Archives

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ இது?

INTRO : குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “இலங்கையில் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் […]

Continue Reading

Meta AIஆல் எமது WhatsApp chatsகளை படிக்க முடியுமா?

சமூக ஊடக செயலிகளின் அப்டேட்கள் காலத்திற்கு காலம் அந்தந்த நிறுவனங்களினால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றன. எனினும் அவை குறித்து எமக்கு முழுமையான தெளிவின்றி இருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சிலரினால் போலியான தகவல்களும் பகிரப்படுகின்றன. அந்தவகையில் தற்போது Whatsapp group chatகள் AI தொடர்பான சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக்கூடும் என்ற தகவலொன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

ஷின்மோடேக் எரிமலை வெடிப்பின் புகைப்படங்களா இவை?

ஜப்பான் நாட்டில் ஷின்மோடேக்  எரிமலை வெடித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள என தெரிவிக்கப்பட்டு சில் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அவற்றின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம் தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் ஜப்பான் நாட்டில் ஷின்மோடேக் எனும் எரிமலை வெடித்திருக்கிறது. எரிமலை வெடித்ததில் 3000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. […]

Continue Reading

இது இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியா?

இயற்கையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி என தெரிவிக்கப்பட்ட புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link   குறித்த பதிவில் தற்சாற்பு வாழ்க்கை என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. வாழ்த்துக்கள் அம்மா  இயற்கை குளிர்சாதன பெட்டி இதே ஒரு சினிமா நடிகை பண்ணிருந்தா […]

Continue Reading

வீடுகளில்  பயன்படுத்தப்படும் வயர் கோர்டை அரசாங்கம் 72,000 ரூபாவிற்கு கொள்வனவு செய்துள்ளதா? 

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துடன் தொடர்புடைய Power Distribution Unitsகளை வாங்குவதற்கான விலைமனு கோரப்படுவது குறித்து தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது தொடர்பான தெளிவினை வழங்கும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அரசாங்கம் ஒரு பிரபல தொழிலதிபருக்கு எழுநூறு “மல்டி பிளக்” ஒவ்வொன்றும் சுமார் தோராயமாக […]

Continue Reading

AliExpress மூலம் ஆர்டர் செய்யப்பட்டு சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு என்ன நடக்கும்?

AliExpress,Temu,ebay போன்ற ஒன்லைன்  சந்தைகள், மக்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்கான சிறந்த இடமாக தற்போது மாறியுள்ளன.  இருப்பினும், இவற்றின் ஊடாக ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் இந்த பொருட்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து தற்போது சமூகத்தில் பாரிய பேசுபொருளாகவே மாறியுள்ளது. எனவே அது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின் விவரம் (What is the claim) […]

Continue Reading

மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பா?

மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு குறித்த குழந்தை மரபணு நோயால் இறந்ததாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. 📌RESULT – MISLEADING INTRO : மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு என ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் […]

Continue Reading

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ள அனர்த்தத்தின் காணொளி என தெரிவிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் […]

Continue Reading

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக என பகிரப்படும் தகவல் உண்மையா?

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுகின்றது இது தவறான தகவல் 📌RESULT – MISLEADING INTRO : உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக சில தகவல்கள் அடங்கிய பதிவொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook […]

Continue Reading

ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற கோரமான விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது அஹமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம் என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட நேரடி காட்சி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  Air […]

Continue Reading

செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதா?

INTRO : செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “செம்மணி அன்னையின் அன்பு  குருதி காய்ந்து, சதை மட்கி,காலம் உருவத்தைச் சிதைத்த பின்னும்,அரவணைப்பு மட்டும் அப்படியே உள்ளது […]

Continue Reading

தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என தெரிவித்து புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அழகு பாரசீக பாலம்..தெஹ்ரான்… ஈரான் என தெரிவித்தே குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் […]

Continue Reading

பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து பகிரப்படும் புகைப்படம்! 

சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பில் அவ்வப்போது சந்தேகத்திற்கிடமான சில தகவல்கள் பகிரப்படுவதனை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றமையும் நாம் அறிந்தவிடயமாகும். அதேபோன்று தற்போது  பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு  திருமண வாழ்த்து தெரிவித்து  இருவரும் திருமண கோலத்தில் இருப்பதனைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் இலங்கை வங்கியின் ATM வாசகம். இலங்கை வங்கியின் ATM மூலம் […]

Continue Reading

எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இலங்கையில் உள்ளதா?

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில தகவல்கள் பயனர்களுக்கு சுவாரஷ்யத்தை அதிகரிக்கும் விதங்களில் பகிரப்பட்டாலும், சில வேளைகளில் இவற்றினால் பயனர்களுக்கு தவறான புரிதல்களை தோற்றுவிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதனை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த வகையில் தற்போது ஹப்புத்தளையில் எதிர் திசையில் பாயும் நீர்வீழ்ச்சி இருப்பதனைப் போன்று ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இதன் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the […]

Continue Reading

கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் வலுப்பெற்றும் வந்த நிலையில் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போர் பதற்றமானது உலக நாடுகளை கடும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது என்றே கூறவேண்டும். அந்த வகையில் தற்போது ஈரான் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்காவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில்,  விமானம் விழுந்து நொறுங்கும் முன்னர் பேஸ்புக்கில் ஒருவர் வெளியிட்ட  Live என தெரிவிக்கப்பட்ட மற்றுமொரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

INTRO :   கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி […]

Continue Reading

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படுமா?

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு விதிக்கபடும் அபராதம் மற்றும் தண்டனை தொடர்பில் சமூக ஊடகங்கள் வழியாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link குறித்த பதிவில் நாளை(22) தொடக்கம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை […]

Continue Reading