“Seismic Waves CARD” என்ற கோப்பை திறப்பதன் மூலம் உங்கள் தொலைபேசி ஹெக் செய்யப்படுமா?

சைபர் தாக்குதல் குறித்து பயனர்களை எச்சரிக்கும் ஒரு செய்தி சமீபகாலமாக WhatsApp  உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதில்  “Seismic Waves CARD” என்ற கோப்பைத் திறப்பதன் மூலம் 10 வினாடிகளுக்குள் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link  குறித்த பதிவில் ஜப்பான் […]

Continue Reading

கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்தியதால் உயரிழந்த நபர்! உண்மை என்ன?

INTRO: உறங்கும் போது கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டு ஹெட்போன் பயன்படுத்திய நபர் ஒருவர் உடம்பில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தமை தொடர்பிலான புகைப்படத்துடன் கூடிய காணொளி ஒன்று சமூகஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. றித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): <iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=33892427&shareKey=36096df894460737c33943c998b36469“></iframe> Archived Link […]

Continue Reading

ஈரான் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரெய்சி சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்தவரை தூக்கிலிட்டாரா?

சமூக ஊடகங்களில் தன்னை விமர்சித்ததற்காக ஒருவரை சமீபத்தில் மறைந்த ஈரான் அதிபர் தூக்கிலிட்டு கொலை செய்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஈரானில் ஒருவர் தூக்கிலிடப்பட்ட புகைப்படம், சிறுமி ஒருவர் அதை பார்ப்பது போன்ற படத்தை ஒன்று சேர்த்து ஒரே புகைப்படமாக ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  நிலைத்தகவலில், “சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக எழுதியதற்காக ஈரான் […]

Continue Reading

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என பரவும் வீடியோ உண்மையா?

INTRO :யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” யாழ்ப்பாண பல்கலைகழகம் “ என கடந்த மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் […]

Continue Reading

தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்தாரா?

INTRO :தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்தாக, ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): tiktok Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” தளபதி விஜய் விபச்சார விடுதி நடத்துனர் நாமல் ராஜபக்சவை சந்தித்துள்ளார் #தளபதி_உயிர் #தளபதி_ரசிகை #தளபதிரசிகன் […]

Continue Reading

செங்கடலில் மோசே உருவாக்கிய பாதையா இது?

INTRO :‘செங்கடலில் மோசே கடலினை பிரித்து உருவாக்கிய பாதை,’ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இது செங்கடலில் உள்ள இடம், அங்கு மோசே (ஹஸ்ரத் மூசா) தனது […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பின் போது மசூதியில் காவிக் கொடியேற்றி ரகளையில் ஈடுபட்டதாக பரவும் படம் உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் மசூதியில் காவிக் கொடி கட்டி வலதுசாரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றின் மீது காவிக் கொடியை ஒருவர் கட்டுவதைக் கீழே நின்று ஏராளமானவர்கள் கொண்டாடும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எத்தனை கோடியில் கோயில் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோவிலில் முதல் நாள் வசூல் ஆன உண்டியல் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உண்டியலிலிருந்து ரூபாய் நோட்டுக்களை பக்கெட்டில் எடுத்து போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல் நாளே நன்கொடைப்பெட்டியில் நன்கொடை கிடைத்ததால் பாதி நாளில் நன்கொடைப்பெட்டி நிரம்பியது…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

டிஎஸ் சேனநாயக்க சமுத்திரம் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO :அண்மையில் ‘அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் அழகியல்’ என குறிப்பிடப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் ❤️🫰 Copied 😊 “ என […]

Continue Reading

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலமானதாக பரவும் செய்தி உண்மையா?

INTRO :கடற்றொழில் அமைச்சாரான டக்ளஸ் தேவானந்தா காலமானதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Tiktok Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” தீடீர் என சுகயினம் காரணமாக காலமானார் கண்ணீர் அஞ்சலி டக்ளஸ் தேவானந்தா ஆத்மா சாந்தி […]

Continue Reading

குளிர்பானங்கள் வழியே எபோலா வைரஸ் பரவுகிறதா?

INTRO :குளிர்பானங்கள் வழியே எபோலா வைரஸ் பரவுதாக ஹைதராபாத் பொலிஸ் நிலையம் தெரிவித்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” தயவு செய்து அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பவும், இந்தியா முழுவதும் […]

Continue Reading

குமார் சங்கக்காரவின் மனைவி என பகிரப்படும் புகைப்படம் உண்மையா ?

INTRO :இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான குமார் சங்கக்காரவின் மனைவி என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா  மற்றும் அவரது […]

Continue Reading

எம்.ஜி.ஆர் போல இருக்கும் இலங்கையர் என பரவும் வீடியோ உண்மையா ?

INTRO :எம்.ஜி.ஆர் போல் இருக்கும் இலங்கையர் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” *அச்சு அசல் எம்.ஜி.ஆரைப் போல் இருக்கும் இவரின் பெயர் ரெய்சார்னாடெட் இலங்கையை சேர்ந்தவர்* “ […]

Continue Reading

தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக இலங்கை வந்தாரா?

INTRO :படப்பிடிப்பிற்காக தளபதி விஜய் இலங்கை வந்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் ❤️🫰 Copied 😊 “ என இம் மாதம் […]

Continue Reading

ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவையா ?

INTRO :ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2024 ம் ஆண்டு […]

Continue Reading

இலங்கைக்கு பராக் ஒபாமா வருகை தந்தாரா?

INTRO :அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா இலங்கைக்கு வந்ததாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” சமீபத்தில் இலங்கைக்கு தனிப்பட்ட ரீதியில் பயணத்தினை மேற்கொண்டிருந்த பராக் ஒபாமா, காலி […]

Continue Reading

ஹமாஸ் தாக்குதலுக்கு பயப்படும் இஸ்ரேல் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஹமாஸ் போராளிகளுக்குப் பயந்து காசாவுக்குள் நுழையத் தயங்கிய இஸ்ரேல் தரைப்படை வீரரை உயர் அதிகாரி அடித்து உள்ளே அனுப்பும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சில ராணுவ வீரர்கள் ஒரு சுற்றுக்கு அருகே பதுங்கி இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. சில ராணுவ வீரர்களை உயர் அதிகாரி தலையில் அடிக்கும் வகையில் அந்த வீடியோவில் […]

Continue Reading

‘இஸ்ரேல் படையினரை வேட்டையாடும் ஹமாஸ்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேல் படையினரைத் தேடித் தேடி வேட்டையாடும் ஹமாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்ரேல் நாட்டு ராணுவ டாங்கை பாலஸ்தீன படையினர் தாக்கி கைப்பற்றுவது போன்று வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்ரேல் படையினரை தேடி தேடி வேட்டையாடும் ஹமாஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ 2023 அக்டோபர் 31ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மனிதனுடன் போட்டிப்போடும் ரோபோக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

மனிதர்களுடன் பல துறைகளில் போட்டிப்போடும் வகையில் ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 ரோபோ எனப்படும் இயந்திர மனிதன் பல விளையாட்டுக்களை விளையாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மனிதனை வெல்ல போகும் இயந்திரங்கள் வெகுவிரைவில். ஆச்சர்யம் தான். எமனிதனுக்கு வேலை இல்லை என்கிற காலம் விரைவில் வருவது […]

Continue Reading

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு $60 புதிய வரியா?

INTRO :கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கு $60 புதிய புறப்பாடு வரி என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” நாங்க விமான நிலையத்துக்கு வாரதே CTB பஸ்ல […]

Continue Reading