ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என பகிரப்படும் காணொளி உண்மையா?
ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் கப்பல்கள் என தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஹோர்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கும் இந்தக் கப்பல்கள் அனைத்தின் தலைவிதியும் ஈரானின் கைகளில் உள்ளது. கடந்து செல்லலாம் என்று அது சொன்னால், கடந்து போகலாம். தடை என சொன்னால், காத்திருக்க வேண்டும். […]
Continue Reading
