மலையக மக்களுக்கு வழங்கப்பட்டது வெற்றுப் பத்திரங்களா?

மலையக மக்களுக்கான வீட்டு உரிமை வழங்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் பண்டாரவளையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த உறுதிப் பத்திரம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த தெளிவினை வழங்க ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link காணி உறுதிபத்திரம் என்ற பேரில் NPP அரசாங்கம் அதன் ஆதரவாளர்கள் மற்றும் மக்களை […]

Continue Reading

மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என பகிரப்படும் AI காணொளி!..

நாட்டில் நிலவும் சிரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள, அதேவேளை மலையகத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை  காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மலையகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை என தெரிவித்து குறித்த காணொளியானது நேற்று (2025.10.21) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானாரா…?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க காலமானார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ ✅👉இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் காலமானார்..! 🌐On, October 18, 2025 “என இம் மாதம் 18 ஆம் […]

Continue Reading

ஹோட்டன் சமவெளியில் பூத்துக் குலுங்கும் “குறிஞ்சி மலர்களின்” காணொளியா இது?

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள்  ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் (Horton Plains National Park) பூத்துக் குலுங்குகின்றன என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைராலாக பகிரப்பட்டு வருகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை ஃபேக்ட கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook| Archived Link இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் (Horton Plains National Park) […]

Continue Reading

“செவ்வந்தியை கைது செய்ததால் நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காது” என முஜிபுர் ரகுமான் தெரிவித்தாரா?

செவ்வந்தியை கைது செய்தமையினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கப்போவது ஒன்றுமில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் செவ்வந்தியை போலீசார் கைது செய்ததனால் நாட்டு மக்களுக்கு எதுவும் கிடைக்காது. கைது செய்யாத போது எப்ப புடிப்பீங்க […]

Continue Reading

city bus திட்டத்தினை தான் lanka metro transit என மாற்றினார்களா…?

INTRO :city bus திட்டத்தினை தான் metro lanka transit என மாற்றினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில்“ 2021 இல் இருந்து இருக்கும் city bus திட்டத்தை , metro transit என மாற்றினால் […]

Continue Reading

“Anura Go Home” என கோஷமிட்டு கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக பகிரப்படும் பழைய காணொளி!

Anura Go Home என கூக்குரலிட்டு திரண்ட குழு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இன்று கொழும்பில்  “Anura Go Home” என கூக்குரலிட்டு திரண்ட குழு! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி கடந்த 2025.10.08 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை […]

Continue Reading

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்துப் பாய்வதாக பகிரப்படும் பழைய காணொளி!!!

நாட்டின் பல பகுதிகளில் தற்போது மழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பெருக்கெடுத்து பாய்வதனை காட்டும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.  எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link எல்லை நீர்வீழ்ச்சியின் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.10.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading

நாமல் ராஜபக்ஷ “கஜ்ஜாவுடன்” இருக்கும் புகைப்படமா இது?

மித்தெனியவில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்ற அருண விதானகமகே, 2012 ஆம் ஆண்டு ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் இறந்த வாகனத்தின் பின்னால் பயணித்த சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் இருந்தமையை அவரது மனைவி உறுதிப்படுத்தியிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் கடந்த 2025.09.30 ஆம் திகதி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷவின் சாரதியாக அவருடன் வாகனத்தில் கஜ்ஜா செல்லும் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படடு […]

Continue Reading

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டாரா?

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவலொன்று பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்ட அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் கைது! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.09.29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பலர் அர்ஜுன் மகேந்திரன் […]

Continue Reading

HSBC வங்கி இலங்கையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டதா?

இலங்கையில் புதுமையான வழிகளில் கடன் அட்டைகளை (credit card) மக்களிடையே பிரபலப்படுத்தும் வங்கியான HSBC தற்போது இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறியதாகவும், அது தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே இது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் #இலங்கையிலிருந்து_முழுமையாக வெளியேறிய HSBC வங்கி! 200,000 #வாடிக்கையாளர்களை நெஷன் டிரஸ்ட் பாங்கில் […]

Continue Reading

60 வருடங்களுக்குப் பின் புதுப்பிக்கப்படுவதாக கூறப்பட்ட கொழும்பு மத்திய பஸ் நிலையம் தொடர்பான விளக்கம்!

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயப்படுத்தல் பணிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, சமூகத்தில் அந்த விடயம் பெரும் பேசுபொருளாகவே மாறியுள்ளது என்றே கூறவேண்டும். அந்தவகையில்  தற்போதைய அரசாங்கம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்துவதாக அறிவித்திருந்தது. எனவே அந்தக் கூற்றின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): FB | FB | FB பிரதான ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் 60 ஆண்டுகளுக்குப் […]

Continue Reading

இறந்த நிலையில் கடல் பசுவொன்று மன்னாரில் கரையொதுங்கியதா?

மன்னாரில் இறந்த நிலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளதாக தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link மன்னாரில் இன்று இறந்த நிலையில் கரையொதுங்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினம்.. என தெரிவிக்கப்பட்டு குறித்த உயிரத்தின் புகைப்படங்கள் நேற்று (2025.09.20) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு விதங்களில் இந்த […]

Continue Reading

பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் மாணவிகள் பாடசாலை சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இலங்கையில் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகளுக்கு பாடசாலை சீருடை கட்டாயம்.! கல்வி அமைச்சகத்தின் புதிய அறிவிப்பின்படி, செப்டம்பர் 20, 2025 (சனிக்கிழமை) […]

Continue Reading

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?

INTRO : சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் வாசிக்க – https://adaderanatamil.lk/news/cmf0hlt9a004uqplpjk2jjx8v WhatsApp இல் பின்தொடர :  https://rb.gy/g9g2b மேலதிக […]

Continue Reading

எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பா..?

INTRO :எல்ல பேருந்து விபத்தில் மீட்பு பணிக்காக சென்ற ஒருவர் கையிறு அருந்து பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ 💥Ai Picture | எல்லே பேருந்து விபத்தின் போது மீட்பு […]

Continue Reading

Dialog நிறுவனம் பழைய வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறதா?

இலங்கையில் அதிகளவானோர் பயன்படுத்தும் டயலொக் சிம்மிற்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): டயலொக் நிறுவனம் அவர்களின் பழைய வாடிக்கையாளர்களுக்கும், 5G சிம் வாடிக்கையாளர்களுக்கும் இலவச டேட்டா மற்றும் Air Time  வழங்குகிறது. இந்த சலுகை ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும் என்று வட்ஸ்அப் ஊடாக […]

Continue Reading

ஹிக்கடுவ ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழையா?

சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பான உண்மை அறியாமல் பகிரப்படுவதனால் பல்வேறு தாக்கங்கள் சமூகத்தில் ஏற்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை! அந்த வகையில் தற்போது ஹிக்கடுவ புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழ் எழுத்துப் பிழை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

ஜனாதிபதியின் கையெழுத்துடன் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள் தொடர்பான தெளிவுபடுத்தல்

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்படுவதாக தெரிவக்கப்பட்ட தகவல்கள் காலத்திற்கு காலம் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் கூடிய 2000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணக்கிடைத்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “பணம் அச்சிடப்பட்டதாக நாங்கள் கூறியபோது, ​​முடிந்தால் அநுரவின் […]

Continue Reading

மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமாசெய்தாரா…?

INTRO : மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் பதவியை இராஜினாமா செய்தார் என ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் ஆளுனர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். “என இம் […]

Continue Reading