ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான  தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன? 

INTRO சமீபத்தில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷ்யாவால் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. இது குறித்த உண்மைத் தகவலை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த பதவில்  ஒரு ஊசி போட்டா புற்றுநோய் மாறுமா? ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.22 ஆம் திகதி பதிவேற்றப் […]

Continue Reading

ஐஸ்லாந்து பெண்ணை மணக்கும் வெளிநாட்டினருக்கு பணம் வழங்க முடிவு எடுத்துள்ளதா ?

INTRO :ஐஸ்லாந்து நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லாந்து பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதாந்தரம் பணம் வழங்குவதாக அரசு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” iceland-நாட்டில் […]

Continue Reading

துபாயின் கட்டிட கலையின் அடுத்த மைல்கல் என பரவும் வீடியோவின் உண்மை தெரியுமா?

INTRO :துபாயில் சமீபத்தில் திறக்கப்பட்ட கட்டிடத்தின் ஒரு தளத்தை அல்லது பிளாட்டை நாம் விரும்பிய வெவ்வேறு திசையில் நகர்த்திக் கொள்ளலாம் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” எப்படி […]

Continue Reading

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொபைல் போனை சிற்பமாக செதுக்கிய தமிழன்-  உண்மையா?

INTRO :ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொபைல் போனை சிற்பமாக செதுக்கிய தமிழன் என சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” கல்லையே காப்பாக வளைத்தவர்கள் நம் முன்னோர்கள் . இவற்றை […]

Continue Reading

ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த காட்சியா இது?

INTRO :ஒரு கழுகு பிறந்ததில் இருந்து, இறக்கும் வரை அதன் பாதையை படம் பிடித்த புகைப்படம் என சமூக வலைத்தளங்களில் ஒரு தகவலுடன் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” இது ஒரு கழுகு […]

Continue Reading

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு வந்த காட்சியா இது?

INTRO :அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு வந்த காட்சியசமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” அமெரிக்க அதிகாரி நான்சி பெலோசியுடன் தைவானுக்கு அமெரிக்க விமானபடை ஒன்று வருகை. 20 […]

Continue Reading

இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி என்று கூறப்படும் வீடியோ உண்மையா?

கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று இடம்பெற்ற சூரியகிரகணத்தின் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ என்று இணையத்தில் ஓர் வீடியோ வெளியானது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Malwana Plus என்ற பேஸ்புக் பக்கத்தில் ” முழுமையாக இருளடைந்த இந்தியாவில் பதிவான சூரிய கிரகண காட்சி ” கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி […]

Continue Reading

மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் மக்கள் குதூகலித்தனரா?

இந்திய பிரதமர் மோடி படியில் இடறி விழுந்த வீடியோவை பார்த்து குதூகலிக்கும் மக்கள் என்று ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்படுகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  எதிரொலி job vacancies என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மோடி விழுந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் குதூகலிக்கும் மக்கள்..” என்று  கடந்த 15 ஆம் திகதி (15.12.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவில் ஒரு வீடியோவும் […]

Continue Reading

பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள், அதிக தான தர்மம் வழங்குவதில் முதலிடம் இஸ்லாமியர்களா?

இந்திய அளிவில் இஸ்லாமியர்கள் பெண் சிசுவை கொலை செய்யாதவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததாகவும், அதற்காக மகளிர் ஆணையம் பாராட்டு விடுத்துள்ளதாகவும்,அதிக தான தர்மம் வழங்குவதில் உலக அளிவில் முஸ்லிம்கள் முதலிடம் வகிப்பதாக மனித உரிமை ஆணையம் பாராட்டு என்ற இரு தலைப்பில் பேஸ்புக்கில் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Islamic Daily Reminders | Archived Link Islamic Daily Reminders என்ற பேஸ்புக் பக்கம் கடந்த […]

Continue Reading