கொழும்பு பல்கலைக்கழகம் புற்றுநோய்க்கு எதிரான மருந்தை கண்டுபிடித்துள்ளதா?

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கைளின் படி, புற்றுநோய் உலகளவில் மிகவும் கொடிய நோய்களில் ஒன்றாக காணப்படுவதுடன், இந்த நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சூழலில், புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் மருந்து கண்டுபிடிப்புகள் குறித்துஅறிவிக்கப்படும் போது அவை, மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்க்கின்றன. அந்தவகையில் தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் , மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ( IBMBB) உருவாக்கிய “ஊட்டச்சத்து […]

Continue Reading

ஒலிம்பிக்கில் பாத்திரம் சுத்தம் செய்வதில் இந்திய பெண் வெற்றி பெற்றதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தல் போட்டியில் இந்திய பெண் முதலிடத்தை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link 2025 ஒலிம்பிக்கில் பாத்திரங்கள் சுத்தம் செய்தலில் வெற்றி பெற்றார் இந்தியா என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.10 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை […]

Continue Reading

ட்ரோன் உதவியுடன் வானில் பறக்கும் சேவலின் காணொளி உண்மையா?

ட்ரோன் உதவியுடன்  சேவல் ஒன்று வானில் பறப்பதனைப் போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link  சேவல் பறக்காதுன்னு யார் சொன்னா? இப்ப பாருங்க சேவல் செய்த சாகசத்தை! இணையத்தை சூடேற்றிய இளைஞனின் செயல் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.10.08) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது. […]

Continue Reading

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா?

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக ஆணுறைகளை (condoms) வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Fb | Fb | Fb | Fb குறித்த பதிவில், இலவச பாடப்புத்தகங்கள் , இலவச சீருடைகள் , இலவச மதிய உணவு மற்றும் இலவச ஆணுறைகளை கூட வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

சொக்லட் திருடியமைக்காக தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தில் ஊடகங்கள் வெளியிட தவறியவை!

சில ஊடகங்கள் சம்பவங்களின் பின்னணியை சரியாக ஆராயாமல் வெளியிடும் தகவல்கள் சமூக ஊடகங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு இரண்டு சொக்லட்களை திருடியதற்காக தாயொருவரும் அவரின் இரண்டரை மாதக் குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பல்வேறு அனுதாபப் பதிவுகள் பகிரப்படுகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மைத் தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு சொக்லட் […]

Continue Reading

இரண்டு தலை கழுகு என பகிரப்படும் காணொளி உண்மையா?

இரண்டு தலை கழுகு என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link இரண்டு தலை கழுகு இரண்டாவது வாயைத் திறந்து திகைக்க வைத்துள்ளது… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.10.01) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த காணொளி பொய் என தெரிவிக்கும் விதத்தில் […]

Continue Reading

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி அனைத்து நோயாளர்களுக்கும் இலவசமா?

சமூகத்தில் தறபோது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள ஒரு விடயம் ரஷ்யா புற்றுநோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது என்பதாகும். புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் அங்குள்ள விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளதாகவும், அது பயன்பாட்டிற்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையையும் காணமுடிகின்றது. எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

செவ்வாய் கிரகத்தில் பழமையான விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதா?

செவ்வாய் கிரகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் சிலை கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link “செவ்வாய் கிரகத்தில் விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. இந்த சிலை செயற்கைக்கோள் மூலம் காணப்பட்டது. சில படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன” […]

Continue Reading

Tank Cleaner மீன்கள் தண்ணீர் இன்றி  ஒரு மாதம் வரை உயிர் வாழுமா?

Tank Cleaner என்று அழைக்கப்படும் Pleco மீன்கள் ஒரு மாத காலம் வரை தண்ணீர் இன்றி காய்ந்து போனாலும் அதன் மேல் தண்ணீர் பட்டவுடன் அதற்கு மீண்டும் உயிர் வந்துவிடும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் அதிகம் பகிருங்க சொந்தங்களே…! […]

Continue Reading

பூமியில் இறக்கைகள் கொண்ட குதிரை தோன்றியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Instagram|  Facebook | Archived Link குறித்த பதிவில் திடீரென்று பூமியில் தோன்றிய ரெக்கை முளைத்த குதிரை என தெரிவித்து கடந்த 2025.07.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.  Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading

ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரிய கிரகணம் தொடர்பான உண்மை என்ன?

2025 ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் சூரிய கிரகணம்! 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் எனவும் […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராட்சத பாம்பின் காணொளி!

இராட்சத பாம்பொன்று காட்டுப்பகுயில் இருந்து ஆற்றுக்குள் செல்வதனைப் போன்ற காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived link வியப்பின் உச்சம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது இன்று (2025.08.05) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) உண்மையில் இவ்வாறானதொரு இராட்சத பாம்பு தென்பட்டிருப்பின் அது தொடர்பில் சர்வதேச […]

Continue Reading

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியவர் இலங்கையர் என Meta அறிவித்ததா?

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Instagram | Archived Link குறித்த பதிவில் கள்ளவேல செய்றதுல மட்டும் எங்கடவன மிஞ்ச யாருமே இல்ல என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி […]

Continue Reading

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதல் O/L பரீட்சை எப்போது நடத்தப்படும்?

பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படும் சீர்த்திருங்கள் மற்றும் இதனால் மாணவர்களின் கல்விச் சுமை அதேநேரம் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையை நாம் மறுக்க முடியாது. அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த தெளிவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]

Continue Reading

குருணாகல் வயலில் மீட்கப்பட்ட சிசுவின்  தாய் வாக்குமூலம் வழங்கும் காணொளியா இது? 

குருணாகலில் வயல் வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தாய் தற்போது பொலிஸாரினால் கண்டுப்பிடிககப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குழந்தையை கைவிட்ட தாயின் ஒப்புதல் வாக்குமூலம் என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.07.23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இது […]

Continue Reading

குருணாகல் வயலில் கண்டெடுக்கப்பட்ட சிசு என  பகிரப்படும் மேலும் சில காணொளிகள்!

குருணாகல் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி மீட்கப்பட்ட சிசுவின் தற்போதைய நிலை என தெரிவித்த மேலும் சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  பரகஹதெனிய கைவிடப்பட்ட குழைந்தையின் அழகிய தோற்றம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது நேற்று (2025.07.22) பதிவேற்றம் […]

Continue Reading

சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக பகிரப்படும் புகைப்படங்களின் உண்மை என்ன?

கொழும்பு –  யாழ்ப்பாணம் இடையிலான சொகுசு பஸ்ஸில் மரக்குற்றிகள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் கொழும்பு -யாழ்ப்பாணம் ஏசி பஸ்ஸில் கடத்தபட்ட அறுத்த மரதுண்டுகள் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் நேற்று (2025.07.21) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact […]

Continue Reading

Meta AIஆல் எமது WhatsApp chatsகளை படிக்க முடியுமா?

சமூக ஊடக செயலிகளின் அப்டேட்கள் காலத்திற்கு காலம் அந்தந்த நிறுவனங்களினால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே செல்கின்றன. எனினும் அவை குறித்து எமக்கு முழுமையான தெளிவின்றி இருக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி சிலரினால் போலியான தகவல்களும் பகிரப்படுகின்றன. அந்தவகையில் தற்போது Whatsapp group chatகள் AI தொடர்பான சைபர் பாதுகாப்பு அபாயங்களுக்கு ஆளாகக்கூடும் என்ற தகவலொன்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

இது இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியா?

இயற்கையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி என தெரிவிக்கப்பட்ட புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link   குறித்த பதிவில் தற்சாற்பு வாழ்க்கை என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. வாழ்த்துக்கள் அம்மா  இயற்கை குளிர்சாதன பெட்டி இதே ஒரு சினிமா நடிகை பண்ணிருந்தா […]

Continue Reading

தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என தெரிவித்து புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அழகு பாரசீக பாலம்..தெஹ்ரான்… ஈரான் என தெரிவித்தே குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் […]

Continue Reading