இந்தியாவில் கொரோனா வைரஸால் இறந்த 2 சடலங்கள் அடக்கம்; உண்மை என்ன?
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இறந்த இருவரை இந்தியாவில் அடக்கம் செய்தாக ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பலராலும் பகிர்ந்த வண்ணம் உள்ளமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Thooimai1st என்ற பேஸ்புக் பக்கத்தில் ” Two Muslim victim of the Covid 19 in India that the Janaza had been cremating according the Muslims […]
Continue Reading