முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் டெங்கு பாதிப்பை தடுக்கலாமா?
இலங்கையில் தற்போது டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் பின்னணியில், டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பல்வேறு முறைகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இருப்பினும், இம்முறைகளில் பெரும்பாலானவை டெங்கு நோயை உண்மையாகவே கட்டுப்படுத்தக்கூடியவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதில் முழங்கால் முதல் பாதங்கள் வரை தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்வதன் மூலம் டெங்கு நுளம்புகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம் என சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. எனவே அதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் […]
Continue Reading
