லோகேஷ் கனகராஜின் உத்தியோகபூர்வ அறிவிப்பு என பகிரப்படும் அறிக்கை உண்மையா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி (2025.08.14) வெளியான கூலி திரைப்படம் தொடர்பில் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருவேறு விதமான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், கூலி திரைப்படம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு ஒரு பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது குறித்த  உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் […]

Continue Reading

பூமியில் இறக்கைகள் கொண்ட குதிரை தோன்றியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Instagram|  Facebook | Archived Link குறித்த பதிவில் திடீரென்று பூமியில் தோன்றிய ரெக்கை முளைத்த குதிரை என தெரிவித்து கடந்த 2025.07.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.  Fact Check (உண்மை அறிவோம்) […]

Continue Reading

நீரில் மூழ்கிய டெக்ஸாஸ் விமான நிலையத்தின் காணொளி உண்மையா?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் விமான நிலையம் நீரில் முழ்கியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link நீரில் மூழ்கியுள்ள..அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏர்போர்ட். .! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது கடந்த 2025.08.04 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் […]

Continue Reading

பயிற்றுவிப்பாளரை ஓர்க்கா தாக்கிய சம்பவம் உண்மையா?

Pacific Blue Marine Park இன் பயிற்றுவிப்பாளரான Jessica Radcliffe திமிங்கில இனத்தைச் சேர்ந்த ஓர்க்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விட்டதாக தெரிவித்து புகைப்படத்துடனான பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் இறுதிக் காட்சிகள் பார்வையாளர்களை நடுங்க வைத்தன: பசிபிக் ப்ளூ மரைன் பூங்காவின் […]

Continue Reading

சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராட்சத பாம்பின் காணொளி!

இராட்சத பாம்பொன்று காட்டுப்பகுயில் இருந்து ஆற்றுக்குள் செல்வதனைப் போன்ற காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived link வியப்பின் உச்சம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது இன்று (2025.08.05) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Fact Check (உண்மை அறிவோம்) உண்மையில் இவ்வாறானதொரு இராட்சத பாம்பு தென்பட்டிருப்பின் அது தொடர்பில் சர்வதேச […]

Continue Reading

ரஷ்யாவை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 30 ஆம் திகதி ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பாரிய சுனாமிப் பேரலைகள் ஏற்பட்டன. இந்நிலையில் தற்போது இந்த சுனாமி அனர்த்தத்தின் போது எடுக்கப்பட்டவை என தெரவிக்கப்பட்ட சில காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் […]

Continue Reading

Avatar: Fire and Ash திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளாரா?

உலக புகழ் பெற்ற ஹொலிவுட் திரைப்படமான அவதார் திரைப்படத்தின் 3 ஆம் பாகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக உடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அவதார் ட்ரெய்லர் வெளியீடு […]

Continue Reading

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியவர் இலங்கையர் என Meta அறிவித்ததா?

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Instagram | Archived Link குறித்த பதிவில் கள்ளவேல செய்றதுல மட்டும் எங்கடவன மிஞ்ச யாருமே இல்ல என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி […]

Continue Reading

ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என பரவும் காணொளிகள் உண்மையா..?

INTRO : ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் “என இம் மாதம் 30 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (30.07.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.  இது உண்மையென […]

Continue Reading

தாய்லாந்து – கம்போடியா இடையிலான மோதலின் காணொளியா இது?

தாய்லாந்து – கம்போடியா இடையே நிலவி வந்த தொடர் பதற்ற நிலையானது கடந்த வியாழக்கிழமையன்று (2025.07. 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கிடையிலான மோதலின் போது எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived […]

Continue Reading

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதா?

INTRO : குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “කෙතක අතහැර දැමූ බිළිඳෙකු ජර්මානු යුවළක් විසින් හදා වඩා ගන්නා ලදී. வயல் வெளியில் வீசப்பட்ட […]

Continue Reading

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ இது?

INTRO : குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “இலங்கையில் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் […]

Continue Reading

இது இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டியா?

இயற்கையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டி என தெரிவிக்கப்பட்ட புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link   குறித்த பதிவில் தற்சாற்பு வாழ்க்கை என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு.. வாழ்த்துக்கள் அம்மா  இயற்கை குளிர்சாதன பெட்டி இதே ஒரு சினிமா நடிகை பண்ணிருந்தா […]

Continue Reading

டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ள அனர்த்தத்தின் காணொளி என தெரிவிக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் […]

Continue Reading

ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற கோரமான விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது அஹமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம் என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட காணொளியா இது?

கடந்த 2025.06.12 ஆம் திகதி அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில் பல்வேறு காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட நேரடி காட்சி என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இது தொடர்பில் உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  Air […]

Continue Reading

தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா? 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள பாரசீக பாலம் என தெரிவித்து புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link அழகு பாரசீக பாலம்..தெஹ்ரான்… ஈரான் என தெரிவித்தே குறித்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் […]

Continue Reading

பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து பகிரப்படும் புகைப்படம்! 

சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பில் அவ்வப்போது சந்தேகத்திற்கிடமான சில தகவல்கள் பகிரப்படுவதனை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றமையும் நாம் அறிந்தவிடயமாகும். அதேபோன்று தற்போது  பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு  திருமண வாழ்த்து தெரிவித்து  இருவரும் திருமண கோலத்தில் இருப்பதனைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

இலங்கை வங்கியின் ATM இயந்திரத்தின் திரையில் எழுத்துப்பிழை என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

இலங்கை வங்கியின் தானியங்கி இயந்திரத்தில் (ATM) அட்டையை உட்செலுத்தவும் என தெரிவிக்கப்படுவதற்கு பதிலாக ஆபாசமான வார்த்தை திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு படத்துடனான பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் இலங்கை வங்கியின் ATM வாசகம். இலங்கை வங்கியின் ATM மூலம் […]

Continue Reading

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படுமா?

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு விதிக்கபடும் அபராதம் மற்றும் தண்டனை தொடர்பில் சமூக ஊடகங்கள் வழியாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link குறித்த பதிவில் நாளை(22) தொடக்கம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை […]

Continue Reading