பாராளுமன்ற அங்குத்துவத்தை இழந்த மூத்த தமிழ் உறுப்பினர்கள் மற்றும் அங்கத்துவம் பெற்ற புதிய தமிழ் உறுப்பினர்கள்

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மூத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர். அந்த வகையில் எம்.ஏ.சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான், அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன்,சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் மக்களால் நிராகரிக்கப்பட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதானமாக வடக்கு மற்றும் கிழக்கில் பலம்பொருந்திய உறுப்பினர்களாக இருந்த பலர் இன்று பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்துள்ளனர். எம்.ஏ.சுமந்திரன் இவர் 2020 ஆம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் ஊடாக […]

Continue Reading

வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2024 பாராளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்களிப்பு நேற்று (14) இடம்பெற்றது. 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 14 திகதி  தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டு  வர்த்தமானி வௌியிடப்பட்டது. பாராளுமன்றத்திற்கு […]

Continue Reading