மொரகஹகந்த பாலம் உடைந்ததாக பகிரப்படும் தகவலின் உண்மை என்ன?
கடந்த நாட்களில் தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையினால், மொரகஹகந்த நீர்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன. அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மொரகஹகந்த அணைக்கு முன்பாக (மொரகஹகந்த – களுகங்கை ஆற்றோற்ட்டத்தின், அம்பன் கங்கைக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள) பாலம் உடைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link மொரகஹகந்த பாலம் தற்போதைய நிலை […]
Continue Reading
