அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ பரவுகிறதா?

அமெரிக்காவில் மீண்டும் லிலாக் எனும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 85 ஏக்கர் நிலம் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் மீண்டும் அமெரிக்காவில் லிலாக் எனும் காட்டுத்தீ. இதுவரை 85 ஏக்கர் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு […]

Continue Reading

CSK ரசிகை ராஷ்மிகா ஹர்திக் பாண்டியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா?

தற்போது IPL தொடர் நடைபெற்றுவரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவரான ஹர்திக் பாண்டியா இந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவுடன் இருப்பதை போன்ற புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெகட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த பதவில் ஹர்திக் பாண்டியா மற்றும் CSK பெண் […]

Continue Reading

ஜப்பானைத் தாக்கிய சுனாமி என பரவும் காணொளி உண்மையா?

INTRO:  ஜப்பானைத் தாக்கிய சுனாமி என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நம்மால் ஒரு சுனாமி தந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளா முடியவில்லை  ஆனால் ஜப்பானில் வருடத்திற்கு 10 தடவைக்கு மேல் […]

Continue Reading

துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா உண்மை என்ன?

துருக்கியில் மாத்திரம் இயற்கையாக வளரும் கருப்பு ரோஜா என தெரிவித்து புகைப்படத்துடனான தகவலொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காண முடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim) Facebook Link | Archived Link குறித்த பதிவில் துருக்கி மட்டுமே யூப்ரடீஸ் நதியின் நீரால் வளர்க்கப்படும் இயற்கையான கருப்பு ரோஜாக்கள் வளரும் ஒரே இடமாகும். இது மிகவும் […]

Continue Reading

விண்வெளியில் இருக்கும் போது  தினமும் குர்ஆனைப் படித்ததாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தாரா?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற நாசா விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் 19 ஆம் திகதி பூமிக்கு திரும்பினார். இதனையடுத்து சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருக்கும் போது தனக்கு  பைபிளின் மீது இருந்த நாட்டம் குறைந்து விட்டதாகவும், ஆனால் தினமும் குர்ஆனைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும், ரமழான் நோன்பினால் விண்வெளியில் குறைவாக சாப்பிடவும் குடிக்கவும் தான் கற்றுக்கொண்டதாக, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிய பின்னர் தெரிவித்ததாக […]

Continue Reading

உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு  அறிவித்ததா? 

INTRO:  உலகின் தொன்மையான இனமாக நாடார் சமூகத்தை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்ததாக  சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ ஐ. நா. வின் பாரம்பரிய மற்றும் தொல் பொருள் துறை […]

Continue Reading

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இறைபதம் அடைந்துவிட்டதாக பகிரப்படும் போலியான தகவல்!

update பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் இன்று (2025.04.20) நித்திய இளைப்பாறினார். இதனை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 12 வருடங்களாக அவர் பரிசுத்த பாப்பரசராக சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர்  பிரான்சிஸிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் உண்மையை கண்டறியும் […]

Continue Reading

போர்டா நிக்ராவில் இடம்பெற்ற அகழ்வராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

ஜெர்மனியின் ட்ரையர் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க  போர்டா நிக்ராவில் (Porta Nigra) இடம்பெறும் அகழ்வாராய்ச்சி என குறிக்கும் விதத்திலான புகைப்படமொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காண முடிந்தது. எனவே அந்த புகைப்படத்துடன் அது தொடர்பான சில தகவல்களும் பகிரப்பட்டு வருவதனைத் தொடர்ந்து அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட்  கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த […]

Continue Reading

ஷிகர் தவான், ஹூமா குரேஷி ஆகியோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்றனரா?

இந்தியாவில் பிராயக்ராஜில் மஹா கும்பமேளா இடம்பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்வை மையப்படுத்தில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான  ஷிகர் தவான் இந்திய திரைப்பட நடிகையான  ஹூமா குரேஷியுடன் மஹா கும்பமேளாவில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. எனவே குறித்த புகைப்படங்கள் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

லாஸ் ஏஞ்சல்ஸில் தீ அணைக்கும் விமானம் கம்பத்தில் மோதி விபத்துள்ளானதா ?

INTRO:  லாஸ் ஏஞ்சல்ஸில் தீ அணைக்கும் விமானம் கம்பத்தில் மோதி விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ #அமெரிக்கா சீரழிகிறது…  லாஸ் ஏஞ்சல்ஸில் தீயை அணைக்கும் போது, […]

Continue Reading

‘SQUID GAME’ உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடரா?

INTRO 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி வெளியாகி Netflix இல் ஒளிபரப்பப்பட்ட வெப் தொடரான ஸ்க்விட் கேம் (Squid Game) மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு வெப் தொடராகும். தற்போது இதன் இரண்டாவது பாகம் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் சில புகைப்படங்களுடனான பதிவுகள் இது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கதை என பகிரப்பட்டு வருகின்றன. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் […]

Continue Reading

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் பற்றிய உண்மை தெரியுமா ?

INTRO:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இருந்து தப்பிய வீடு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ 🛑குர்ஆனைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த இடம் (வீடு /மஸ்ஜித்) இடம் : லாஸ் […]

Continue Reading

கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

INTRO கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பல தொழிநுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளன. எனவே இவ்வாறு சமூக ஊடகங்களில் வெளியான சில காணொளிகள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link மனதை உருக்கும் காணொலி கலிபோர்னியா காட்டுத்தீ பல்லாயிரக்கணக்கான உயிரினங்களின் நிலைமை என தெரிவிக்கப்பட்ட குறித்த […]

Continue Reading

போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணமா இது?

INTRO ஒரு சிலரால் வேடிக்கையாக மேற்கொள்ளப்படும் சில விடயங்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அவற்றின் உண்மை அறியாமல், மக்கள் மத்தியில் அவை பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அவ்வாறு அண்மையில் வீதி சமிக்ஞை விளக்குகளை கட்டுப்படுத்தக்கூடிய உபகரணம் தொடர்பில்  சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வீதி சமிக்ஞைகள் இடையில் நின்றகாலம் முடிவடைந்தது […]

Continue Reading

சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பான உண்மை நிலை என்ன?

சீனாவில் பரவி வரும் வைரஸ் தொடர்பில் தற்போது சமூகத்தில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.  ஐந்து வருடங்களுக்கு முன்னர் சீனாவில் தோற்றம் பெற்ற கொவிட் – 19 வைரஸ் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் என்ற விதத்திலான பல தகவல்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அடுத்தே இலங்கையிலும் இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.  இதன் பின்னணியில் சீனாவில் தற்போது பரவி வரும் இந்த வைரஸ் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. […]

Continue Reading

சவுதி பாதுகாப்பு அமைச்சர் பட்டாசு வெடிக்கு பயந்து அழைத்துச் செல்லப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

INTRO சவுதி அரேபியாவின்  அதிகாரியொருவர் பாதுகாப்பு வீரர்களுடன் கட்டிடமொன்றுக்குள் செல்லும் போது, அங்கு இடம்பெற்ற வெடிப்புச சம்பவத்தால் அவரின் பாதுகாப்புப் படையினரால் அவர் மீண்டும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் சவுதி பாதுகாப்பு அமைச்சர் ரியாத்தில் […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் இறுதித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO  இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும் இது குறித்த உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குறித்த பதவில் கலாநிதி மன்மோகன் சிங்கின் […]

Continue Reading

தாஜ்மஹாலின் கட்டுமான பணிகளின் போது என பரவும் காணொளி உண்மையா?

INTRO:  தாஜ்மாஹாலின் கட்டுமான பணிகளின் போது எடுக்கப்பட்ட காணொளி என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ கானக்கிடைக்காது கானொலி…… தாஜ்மஹால் கட்டியபோது…….. ”இம் மாதம் 21 ஆம் திகதி 2024 […]

Continue Reading

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மூழ்கும் குழிகள் தொடர்பான உண்மை என்ன?

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தடி காடு என்று தெரிவிக்கப்பட்டு சமூக  ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வந்ததனை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் சீனாவில் 192 மீட்டர் ஆழத்தில் ஒரு பெரிய நிலத்தடி காடு கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.15 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவின் […]

Continue Reading

28 YEARS LATER  திரைப்படத்தில்  Zombie ஆக வருபவர் சிலியன் மர்பியா?

INTRO பெரும்பாலான ஹொலிவுட் திரைப்பட ரசிகர்கள் சிலியன் மார்பியை (Cillian Murphy) பற்றி நன்கு அறிந்திருப்பார்கள் என்றே கூற வேண்டும். காரணம் இவ்வாண்டு நடைபெற்ற ஒஸ்கார் விருதுகளில் Oppenheimer திரைப்படம் 7 பிரிவுகளில் விருது வென்றது. அந்தவகையில் குறித்த படத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதினை சிலியன் மர்பி பெற்றமை குறிப்பிடத்தக்கது. “28 YEARS LATER“ என்ற திரைப்படத்தின் முன்னோட்டமானது ( trailer) கடந்த 2024.12.10 ஆம் திகதி வெளியிடப்பட்டது. குறித்த முன்னோட்டக் காட்சியின் ஒரு பகுதியில் எலும்பும் […]

Continue Reading