உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியவர் இலங்கையர் என Meta அறிவித்ததா?

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Instagram | Archived Link குறித்த பதிவில் கள்ளவேல செய்றதுல மட்டும் எங்கடவன மிஞ்ச யாருமே இல்ல என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி […]

Continue Reading

இலங்கையில் வெள்ளை யானை ஜோடி தென்பட்டதா?

INTRO : இலங்கையில் வெள்ளை யானை ஜோடி என ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில்“இலங்கையில் வெள்ளை யானை ஜோடி முழு விபரத்தை காண :  Whatsapp : https://whatsapp.com/channel/0029VaeCNH9GpLHQeT73CJ2A “என இம் மாதம் 29 ஆம் திகதி […]

Continue Reading

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதா?

INTRO : குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசு ஜெர்மனி தம்பதியால் தத்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “කෙතක අතහැර දැමූ බිළිඳෙකු ජර්මානු යුවළක් විසින් හදා වඩා ගන්නා ලදී. வயல் வெளியில் வீசப்பட்ட […]

Continue Reading

குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ இது?

INTRO : குருணாகல் வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் தற்போதைய வீடியோ என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் “இலங்கையில் பரகஹதெனிய சிங்கபுரவீதி வயல் வெளியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் […]

Continue Reading

மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பா?

மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு குறித்த குழந்தை மரபணு நோயால் இறந்ததாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. 📌RESULT – MISLEADING INTRO : மித்தெனிய பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு என ஒரு செய்தி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் […]

Continue Reading

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக என பகிரப்படும் தகவல் உண்மையா?

உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுகின்றது இது தவறான தகவல் 📌RESULT – MISLEADING INTRO : உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் சிம் ஸ்வாப் மோசடி இடம்பெறுவதாக சில தகவல்கள் அடங்கிய பதிவொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook […]

Continue Reading

செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கிடைக்கப்பெற்றதா?

INTRO : செம்மணி மனித புதைக்குழியில் குழந்தையை தாய் அணைத்தப்படி மனித எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு புகைப்படமொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “செம்மணி அன்னையின் அன்பு  குருதி காய்ந்து, சதை மட்கி,காலம் உருவத்தைச் சிதைத்த பின்னும்,அரவணைப்பு மட்டும் அப்படியே உள்ளது […]

Continue Reading

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் தகவல் வெளியிட்டதா ?

INTRO :   கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக சைபர் கிரைம் பொலிஸ் வெளியிட்ட தகவல் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “அவசர தகவல் தயவுசெய்து கவனிக்கவும். உங்களுக்கு அழைப்பு வந்து, நீங்கள் கொரோனா தடுப்பூசி […]

Continue Reading

ஜனாதிபதி அநுர ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படமா இது?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார், இதனையடுத்து இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில்  பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.  எனவே அதன் உண்மை தன்மையை ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் President AKD in Berlin ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க பெர்லினின் பெல்வீவ் மாளிகையில்  […]

Continue Reading

கதிரையில் இருந்து விழந்த பசில் ராஜபக்ஷவின்  புகைப்படமா இது?

INTRO :   முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாற்காலியில் இருந்து விழுந்தமையால் கடந்த மாதம் 23 ஆம் திகதியன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்ட கருத்தினை தொடர்ந்து அவர் அமெரிக்காவில் நாற்காலியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான புகைப்படம் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is […]

Continue Reading

புதிய கொரோனா தொற்றால்  பலியான குழந்தை என பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான முதல் குழந்தை என தெரிவிக்கப்பட்டு சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே இதன் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி கடந்த 2025.06.01 […]

Continue Reading

இலங்கையரினால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை என்ன?

நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாம் பயணிகள் உள்நாட்டினரால் தாக்கப்படும் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் அறிந்திருக்கக் கூடும். அந்தவகையில் அவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வெளிநாட்டவர் ஒருவரினால் வெளியிடப்பட்ட காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இந்த தாக்குதல் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link வெளிநாட்டு சுற்றுலாப்பயணி […]

Continue Reading

அறுகம்பையில் “No Bikini” சுவரொட்டிகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளனவா?

நம் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதற்கு, இலங்கை கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்பதுவும் பிரதான காரணமாகும். அந்தவகையில் பாசிக்குடா, உனவடுன, மார்பிள் பீச், மற்றும் அறுகம்பை குடா உள்ளிட்ட கடற்கரைகளில் வெளிநாட்டினர் நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவது அந்தப் பகுதிகளில் ஒரு பொதுவான காட்சியாகும். இதற்கிடையில், அறுகம்பை குடாவிற்கு  (Arugam Bay)  வருகைத்தரும்  வெளிநாட்டினர் பிகினி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது […]

Continue Reading

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் அதன் ஊழியர்களினால் துறத்தப்பட்டாரா?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு, அதன் ஊழியர்கள்  எதிரப்பு தெரிவித்து விரட்டியடிப்பதாக, காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link  குறித்த பதிவில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர்.. ஊழியர்களின் கூக்குரலை கேட்டபடி “திக்குத்திசை” தெரியாமல் ஓடும் காட்சி.. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.21 ஆம் திகதி […]

Continue Reading

கொவிட் வைரஸ் தொடர்பில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா?

மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் இலங்கையில் அது குறித்த எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்பட்டுள்ளனவா என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் கொரோனா மீண்டும் தனது தாண்டவத்தை தொடங்கியுள்ளது. எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.05.19 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. […]

Continue Reading

உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாரா ?

INTRO :   உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டாதாக என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “உயர்தர பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை […]

Continue Reading

வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் முன்னிலை கட்சிகள் குறித்து வெளியான தகவல் உண்மையா ?

INTRO :   வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம் அர்ச்சுனாவின் கட்சிக்கும், திசைகாட்டிக்கும் கிடைத்துள்ளது என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “வடக்கில் இம்முறை தபால் மூல வாக்குகளில் அதிகம்  […]

Continue Reading

ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளாரா?

INTRO :  ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என சில பதிவுகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim):  Facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “ரியான் ரிக்கெல்டனுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேரா மும்பை […]

Continue Reading

இராமர் பாலம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

“இராமர் சேது“ எனப்படும் இராமர் பாலமும் இராமாயண காலத்தை பறைசாற்றும் பல சுவடுகளும் தற்போது கடலுக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது. எனவே  இது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link நீங்கள் சுழியோடிகளாக இருந்தால் இராமர் சேதுவை ஆராயுங்கள் என்றும், கடவுள் இல்லை..இந்து மதம் என்று ஒன்று இல்லவே […]

Continue Reading

கடலுக்கடியில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டமை உண்மையா?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் மயில் வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook| Archived Link குறித்த பதிவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடலில் 3153 அடி ஆழத்தில் ஒரு மயில்வடிவ ஆகாய விமானத்தின் எச்சங்கள் […]

Continue Reading