இஸ்ரேலுக்குள் பாராஷூட்டில் இறங்கிய ஹமாஸ் படை என பரவும் வீடியோ உண்மையா ?
INTRO :இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “PUBGல இறங்குற மாதிரில்ல இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க 😯😟🔥 “ என […]
Continue Reading
