சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?
INTRO : சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின்விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டரில் பதிவான நிலநடுக்கம் வாசிக்க – https://adaderanatamil.lk/news/cmf0hlt9a004uqplpjk2jjx8v WhatsApp இல் பின்தொடர : https://rb.gy/g9g2b மேலதிக […]
Continue Reading