மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு என குறிப்பிட்டு பகிரப்படும் காணொளி! உண்மை என்ன?

INTRO:   இன்று (2024.11.27) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் பல தவறான தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமையை காண முடிக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் பாரியளவிலான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

INTRO:  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் பலவிதமான மாற்று கருத்துக்கள் பொதுமக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்ததன் பின்னணியில் அது குறித்த தவறான சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் வெயாங்கொட வந்தரவ பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் பின்னணி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.   தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்கள் யார்?

INTRO: இம்முறை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுப்படும் படத்துடனான பதிவொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading