மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படுமா?

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு விதிக்கபடும் அபராதம் மற்றும் தண்டனை தொடர்பில் சமூக ஊடகங்கள் வழியாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived link குறித்த பதிவில் நாளை(22) தொடக்கம் மதுபோதையில் வாகனத்தை செலுத்தினால் 2.5 இலட்சம் தொடக்கம் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது 2 வருட சிறை […]

Continue Reading

வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என பரவும் தகவல் உண்மையா ?

INTRO:  வேழமாலிகிதன் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி கைதாகினார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link சமூக வலைத்தளங்களில் “ நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் சென்ற சிறிதரனின் வலது கையான […]

Continue Reading

குருணாகல் பஸ் தரிப்பிடத்தில் தரையில் விழுந்த நபர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவரா?

INTRO :குருணாகல் பிரதான பஸ் தரிப்பிடத்தில் மயங்கி விழுந்த நபரின் புகைப்படத்தினை பகிர்ந்து வீட்டிலேயே இருங்கள் என்ற பதிவுடன் கொரோனா நோயாளியை போன்று கருத்தினை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  குருணாகல் செய்திகள் என்ற […]

Continue Reading