அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி நிவாரணப் பொருட்களை வழங்குவதாக பகிரப்படும் பழைய புகைப்படங்கள்!

நாடு பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிவாரணப்பொருட்களை வழங்குவதாக தெரிவித்து சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link AKD யும் களத்திலாம்!!! இலங்கையில் எந்த ஜனாதிபதியும் இதுவரை இப்படி இறங்கியதில்லையாம் என தெரிவிக்கப்பட்டு குறித்த புகைப்படங்கள் 2025.11.29 […]

Continue Reading

ஜனாதிபதி அநுர ஜேர்மன் ஜனாதிபதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படமா இது?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார், இதனையடுத்து இரு நாடுகளின் ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில்  பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.  எனவே அதன் உண்மை தன்மையை ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link குறித்த பதிவில் President AKD in Berlin ஜனாதிபதி அநுரகுமார  திஸாநாயக்க பெர்லினின் பெல்வீவ் மாளிகையில்  […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரமுகர் வாகன பேரணியுடன் பயணித்தாரா?

அரசாங்கம் பிரமுகர் வாகன பேரணிகள் தமது ஆட்சியில் இடம்பெறாது என தற்போதைய அரசாங்கம் தெரிவித்த போதிலும், அவர்களும் இப்போது பிரமுகர் பாதுகாப்பு வாகன பேரணிகளுடனேயே பயணிப்பதாக தெரிவிக்கும் விதத்தில் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணக்கிடைத்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Facebook | Archived Link “இப்போ எல்லாம் சின்ராச கையில பிடிக்கவே முடியாது […]

Continue Reading

ஜனாதிபதி அநுரகுமாரவின் தாயார் Lanka Hospital இற்கு அழைத்துவரப்பட்டமை உண்மையா?

INTRO ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தாயார் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக நாராஹென்பிட்ட Lanka Hospital இற்கு ஹெலிகொப்டர் மூலம் கொண்டுவரப்பட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. அது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link  குறித்த காணொளியில் அநுராதபுரத்தில் இருந்து நோயாளி […]

Continue Reading