பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்து பகிரப்படும் புகைப்படம்!
சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பில் அவ்வப்போது சந்தேகத்திற்கிடமான சில தகவல்கள் பகிரப்படுவதனை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் இந்தியாவின் பிரபல திரை நட்சத்திரங்களான பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டி இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றமையும் நாம் அறிந்தவிடயமாகும். அதேபோன்று தற்போது பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு திருமண வாழ்த்து தெரிவித்து இருவரும் திருமண கோலத்தில் இருப்பதனைப் போன்ற ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே இது […]
Continue Reading