கொரோனாவில் மரணித்த நண்பன் தெரிவித்தமையால் பணத்தை வீதியில் வீசிய நபர்?

INTRO :அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பணக்கார மனிதன் கொரோனாவினால் இறந்துள்ளதாகவும், அவர் இறப்பதற்கு முன் தான் சம்பாதித்த பணத்தினை நடு வீதியில் வீசுமாறும்  இதை பார்க்கும் மக்கள் இந்த உலகத்தில், பணம் செல்வம் எல்லாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு முன்பு எவ்வித மதிப்பும் இல்லை என்று புரிந்து கொள்ளட்டும், என தனது நண்பனிடம் தெரிவித்தமையால் அதை கண்ணீரோடு நிறைவேற்றும் நண்பன், என்று ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் […]

Continue Reading

கறுப்பின நபரின் மகள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கோரும் ஜோ பைடன்?

INTRO : உலகமே வியந்து பார்த்த விடயம் என்றால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல். அதில் போட்டியிட்ட ஜோ பைடன், பொலிஸாரால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட மகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | […]

Continue Reading

மெலினா வாக்களிப்பதை எட்டிப்பார்த்தாரா டிரம்ப்?

INTRO :அமெரிக்காவில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் அவரது மனைவியான மெலினா டிரம்ப் வாக்கு பதிவிடுவதை பார்க்கும் ஓர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): […]

Continue Reading

கடையில் மைக் டைசன் தொழும் காட்சியா இது?

INTRO :அமெரிக்காவில் இஸ்லாமியர்கள். கறுப்பினத்தவர்கள் அனுமதியில்லை என்று ஒரு உணவகத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மைக் டைசன் சென்று கடை முன்பு தொழுகை நடத்தியதாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Vidiyal என்ற […]

Continue Reading