அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா?
INTRO: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே. எம். ஏ . ரஸாக்(ஜவாத்) நீக்கப்பட்டார் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்த தகவல் பொய்யானது என்பதை, எமது அணியால் கண்டறியப்பட்டுள்ளது தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் கே. எம். […]
Continue Reading