குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி  நிதியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டதா?

INTRO பல்வேறு நோய்கள் மற்றும் சிகிச்சைகளின் போது நோயாளர்களுக்கு தங்களால் ஈடு செய்ய முடியாத விதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதனால் அவர்கள் ஜனாதிபதி நிதியத்தி உதவியை நாடி தங்களின் மருத்துவ செலவுகளை பூர்த்தி செய்துகொள்கின்றனர். இதன் பின்னணியில் தற்போது குறிப்பிட்ட சில நோய்களுக்கு மாத்திரமே ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்படுவதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின்  உண்மைத் தன்மையை அறியும் […]

Continue Reading

2025 ஆம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடை வழங்கப்படுவதன் பின்னணி என்ன?

INTRO பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2025) முதல்  தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவது தொடர்பில் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தது. குறித்த தகவலின்  உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விபரம் (what is the claim) Facebook Link | Archived Link குறித்த செய்தியில் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் […]

Continue Reading

பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி திறப்பின் போது உண்மையில் சுமந்திரன் கூறியது என்ன?

INTRO கடந்த நவம்பர் முதலாம் (2024.11.01) திகதி பலாலி  – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பான பதிவொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றமையை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விபரம் (what is the claim) Facebook Link  | […]

Continue Reading

பாராளுமன்ற நீர் தடாகத்தில் வாகனம் வீழ்ந்தமைக்கு காரணம் NPP உறுப்பினர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமையா?

INTRO:  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானமை தொடர்பில் தவறான புரிதலை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் பல பதிவுகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருவதனை எம்மால்  காணமுடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim):  Archived Link குடிபோதையில் சென்ற தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற […]

Continue Reading

மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு என குறிப்பிட்டு பகிரப்படும் காணொளி! உண்மை என்ன?

INTRO:   இன்று (2024.11.27) இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை மையமாகக் கொண்டு சமூகத்தில் பல தவறான தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றமையை காண முடிக்கின்றது. அந்தவகையில் இலங்கையில் பாரியளவிலான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே குறித்த பதிவின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ […]

Continue Reading

வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

INTRO:  கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெயாங்கொட வந்துரவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பில் பலவிதமான மாற்று கருத்துக்கள் பொதுமக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்ததன் பின்னணியில் அது குறித்த தவறான சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே உண்மையில் வெயாங்கொட வந்தரவ பிரதேசத்தில் இடம்பெற்ற அகழ்வுப்பணிகளின் பின்னணி தொடர்பில் தெளிவுப்படுத்தும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.   தகவலின் விவரம் (What is the claim): Facebook […]

Continue Reading

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண் உறுப்பினர்கள் யார்?

INTRO: இம்முறை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் அங்கத்துவம் பெரிதும் பேசப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்தவகையில் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான பெண்கள் என குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுப்படும் படத்துடனான பதிவொன்றை எம்மால் அவதானிக்க முடிந்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மை தொடர்பில் ஆராயும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading